Header Ads



ஜனவரி 2 இல், யானைகளின் முக்கிய கூட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது அரசியல் மாற்றங்கள் குறித்து பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.