Header Ads



மாவட்ட ரீதியில் 12 முதலிடங்களை பெற்று, முஸ்லிம் மாணவர்கள் சாதனை (முழு விபரம் இணைப்பு)


வெளியிடபட்ட 2019 உயர்தர பரீட்ச்சை பெறுபேற்றில் அதிக மாவட்டங்களில், தமிழ்மொழி மூலத்தில் முஸ்லிம் மாணவர்கள் முதலிடம். #அல்ஹம்துலில்லாஹ்

01. முஹம்மட் கைஸான் கல்முனை, அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்..!

அம்பாறை மாவட்டம், கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன்  முஹம்மட் அமீன் முஹம்மட் கைஸான் விஞ்ஞான பிரிவில் 3A சித்தியடைந்துள்ளார்.

02. பாத்திமா அல்பா குருநாகல் மாவட்டத்தில் முதலிடம்.

குருநாகல் மாவட்டம் கெக்குனுகொல்ல தேசிய பாடசாலை மாணவி அல்பா BOISYSTEMS TECHNOLOGY பிரிவில் 3A சித்தியடைந்துள்ளார்.

03. பாத்திமா ஸஹ்ரா மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவி ஜெயினுதீன் பாத்திமா ஸஹ்ரா மட்டக்களப்பு மாவட்டத்தில் கலை பிரிவில்  3A சித்தியடைந்துள்ளார்.

04. பாத்திமா முசாதிகா திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம்.

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பாத்திமா முசாதிகா விஞ்ஞான பிரிவில்  2A, 1B சித்தியடைந்துள்ளார்.

05. மொஹமட் இஸ்மாயில் மொஹமட் பாஹிம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.

ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவன் MI.மொஹமட் பாஹிம்  ENGINEERING TECHNOLOGY பிரிவில் 3A  சித்தியடைந்துள்ளார். 

06. பரீத் றிப்கி முஹம்மது வவுனியா மாவட்ட ரீதியில் முதலிடம்.

வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரீட் ரிப்கி மொஹமட் விஞ்ஞான பிரிவில் 2A B பெற்று 2.555 உடன் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். 

07. முஹம்மது பஷுர் ஷிராஸ் அஹமட் மன்னார் மாவட்டத்தில் முதலிடம்.

மன்னார் மாவட்ட ஷிராஸ் அஹமட் எனும் மாணவன் Physical Science பிரிவில் 2A B பெற்றுள்ளார். 

08. முத்து முஹம்மது பாத்திமா றிபாதா மன்னார் மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதலிடம்.

மன்னார் மாவட்டத்தின் பாத்திமா றிபாதா எனும் மாணவி கலை பிரிவில் 3A  சித்தியடைந்துள்ளார். 

09. அப்துல் அசீஸ் நஷாத் நுஹா நிந்தவூர்,  அம்பாறை மாவட்டத்தில் வணிகப்பிரிவில் முதலிடம்.

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் மாணவி நுஹா எனும் மாணவி வணிக பிரிவில் 3A  சித்தியடைந்துள்ளார். 

10.  முஹம்மது முனீர் நப்ஹத் ஆயீஷா அம்பிறை மாவட்டத்தில் Physical Science பிரிவில் முதலிடம்.

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூரை சேர்ந்த நப்ஹத் ஆயீசா எனும் மாணவி Physical Science பிரிவில் 3A  சித்தியடைந்துள்ளார். 

11. பாத்திமா நூரா அம்பாறை மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதலிடம்.

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பாத்திமா நூரா எனும் மாணவி கலை பிரிவில் 3A  சித்தியடைந்துள்ளார். 

12. முஹம்மது அஸ்கர் மன்னார் மாவட்டத்தில் தொழில்நுட்ப பிரிவில் முதலிடம்.

மன்னார் மாவட்டத்தின் முஹம்மது அஸ்கர் எனும் மாணவன் Engineering Technology பிரிவில் 3C  சித்தியடைந்துள்ளார்.

9 comments:

  1. Please find out about their financial background and let's help them achieve their dreams....through University education..... Enough talking let's do something...

    ReplyDelete
  2. Excellent. Masha Allah.
    Such a great news.
    I am so pleased to hear.
    I can compare the changes happened over years from my time to now.
    All the best.

    ReplyDelete
  3. Don't Identify the deserved students by their community. there are many more in other community too.

    ReplyDelete
  4. Mohaideen picchai fathima hana ,BIO TECH pirivil Amparai district I'll 1st Rank
    Km/km/ Almanar central college, marurhamunai,Kalmunai zone.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Publicity பன்னுரதை இந்த வருஸத்தோட விட்டுடுங்க. இதெல்லாம் தேவையில்லாத விடயங்கள். பக்கத்து Environment ஐயும் மிக அவதானமாக செவிமடுங்கள். நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பெற்றாரும் சாரிசாரியாக அவர்களுக்கு கற்பித்த ஆசிரியரகளைப் போய் சந்தியுங்கள் இயன்றளவிற்கு சிறு சிறு gift ஐ யாவது வாங்கி நன்றியைத் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  7. பாத்திமா சப்னா உயிர்முறைத் தொழிநுட்பவியல் பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம். 2A B
    கிண்ணியா மு.ம. கல்லூரி

    ReplyDelete

Powered by Blogger.