December 21, 2019

முஸ்லிம் அமைச்சர்கள் எவருமில்லை என்பதால், சுனாமியை விட 10 மடங்கு ஆபத்திலிருந்து தப்பியுள்ளோம்

- பாறுக் ஷிஹான் -

நமது மக்களுக்கு அரசியல் ரீதியான தெளிவு  குறைவு.அதை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும்   என   தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு  கலாச்சார மண்டபத்தில்  வெள்ளிக்கிழமை(20) மாலை   மக்களுடன் மாபெரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில்

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாங்கள் தொடராக பல கூட்டங்களை நடத்தி வருகின்றோம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெறுவார் என்று தெரிந்தும் மக்கள் அவருக்கு ஆதரவு வழங்கவில்லை நாங்கள் தீர்க்கதரிசனமாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெறுவார் என்று மேடைதோறும் சொன்னோம் குறைந்த வீதமான வாக்குகளை போடப்பட்டன.

அதற்கு என்ன காரணம் என்றால் நமது மக்களுக்கு அரசியல் ரீதியான தெளிவு  குறைவு.அதை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும் என்பதனை என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்ன காரணம் என்றால் அன்று மகிந்த தரப்புடன் நின்றவர் அனைவரும் தமிழர்கள் சஜித் தரப்படுடன் நின்ற அனைவரும் முஸ்லிம் தலைவர்கள்.

தமிழர்களை ஓரங்கட்ட வேண்டும் கடலில் பிடித்து தள்ள வேண்டும் என்று எண்ணுகின்ற  துவேஷம் பிடித்த தலைவர்கள் அனைவரும் சஜித் பிரேமதாச அவர்களுடன்தான் இருந்தார்கள்.அவர்களுக்கு என்ன அநியாயம் செய்தும் காடேற்றியும் தமிழ் மக்களுக்கு ரோசம் வரவில்லை அன்னம் இட்ட கை என்று அன்னத்திற்கு வாக்களித்தனர் . இறுதியில் என்ன நடந்தது சிங்கள மக்கள் தமிழ் மக்களை காப்பாற்றி விட்டனர் சிங்கள மக்களின் வாக்குகளில் ஒரு சனாதிபதி உருவாக்கலாம் என்பதனை இந்த தேர்தல் உணர்த்தியுள்ளது.

 இதில் சிறுபான்மை மக்ளின் வாக்கு தேவையில்லை. இருந்தாலும் மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச இவர்கள் தமிழ் மக்களே புறந்தள்ள வில்லை அவர்கள் ஒருபோதும் புறக்கணிக்க போவதுமில்லை பாரிய ஒரு ஆபத்திலிருந்து நாங்கள் தப்பித்துள்ளோம். சுனாமியை விட பத்துமடங்கு ஆபத்தான ஒன்றிலிருந்து தப்பியுள்ளோம். அத்தனை முஸ்லிம் அமைச்சர்களும் பதவி ஏற்றிருந்தார் எம்மை இருந்த இடம் தெரியாமல் ஒதுக்கி இருப்பார்கள் எனது நண்பன் அதாவுல்லாஹ் ஒரு இரவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை அபகரித்தவர் என தெரிவித்தார்

இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி அம்பாறை மாவட்ட  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி  ஆதரவாளர்கள்  உடனிருந்தனர்.  

11 கருத்துரைகள்:

இவன் ஒரு மடயன். இவனை பற்றி எழுத வேண்டாம்.

Good Karuna.
Sometimes you are 100% true

please do not publish anything about this stupid idiot.

இவருக்கு தமிழ் மக்களின் வாக்கு தேவை அதற்காக முஸ்லிம் மக்களை பேசும் இனவெறி

இந்த துரோகியின் செயலால் ஒரு லட்சம் தமிழ் மக்கள் செத்தார்கள். உவனை தூண்டுபவர்கள் ராசபக்ச நாய்களே.

This wolf in the black bear' s skin always give statements against the Muslims...
Untiringly... And no one seems to pay attention...and this rabbid dog is barking...quite frequently now..

Why jaffna Muslim this news?

This crook trying to be smart at any cost as priviously he has let downn entire minority and killed innocent by his violent behavier

Tamil brothers deffinitly reject him and he should not hold any representative in future

Tamil brothers deffinitly reject him and he should not hold any representative in future

It is clear from all his words and articles that he is following the RSS & BJP in India to gather the Hindus against the Muslims, so beware of him & his activities, he may backs by RSS

Post a Comment