Header Ads



நாளை செவ்வாய்கிழமை ஆளும்கட்சி Mp களின் கூட்டம் - உடன் தேர்தலுக்குச் செல்ல இணக்கம்

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள, "புதிய பாராளுமன்ற தேர்தல்" ஒன்றுக்கு செல்ல தயார் என இன்று -17- அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது பற்றி நாளை நடைபெறும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

தொடர்ந்து அரசாங்கமாக இழுபறி படாமல் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, உடன் தேர்தலுக்கு சென்று தேர்தலை சந்திக்க பெரும்பாலான கட்சி தலைவர்களும், அமைச்சர்களும் இணங்கினர்.

-Mano-

5 comments:

  1. Why don´t choose new Leader for UNP party?

    ReplyDelete
  2. It is not the general election but the provincial election should be held even after the due date,all these so called parliamentarians are equally and gradually violate the law of the land, which is nothing but a predicament and disaster to the country.

    ReplyDelete
  3. Mano sir குறைந்தபட்சம் 25 வருடங்கள் காத்திருக்கனும்.உங்களோட ஹக்கீம் sir, ரிசாட் sir ஆகியோரையும் அழைச்சிக்கிட்டு ராமர் சென்ற காட்டுப் பகுதியாக போங்க.

    ReplyDelete
  4. எதிர்க்கட்சி ஆசனத்துக்கு ஆசைப்படும் ரணிலுக்கு எப்போதும் வெற்றி தான்

    ReplyDelete

Powered by Blogger.