Header Ads



அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை எதிர்த்து, பௌத்த பிக்கு உண்ணாவிரதம்


மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (MCC) ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு  வெளியிட்டு உண்ணாவிரத போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 உடுதும்பர காஷ்யப்ப தேரர், கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை  இன்று (05) காலை முதல் முன்னெடுத்துள்ளார்.

அமெரிக்காவுடன் குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடக்கூடாது என்று தெரிவித்தே தேரர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

5 comments:

  1. வேறு வேலைகள் இல்லை,குடும்பச் சுமை இல்லை,அனைத்தும் இலவசமாக கிடைக்கிறது.எனவே இதேல்லாம் இப்ப இவங்கலுக்கு ஒரு பொழுது போக்கு.என்ன ஒரு முட்டாள்கள் உலகம் 21 ம் நூற்றாண்டில் இருக்க,இவர்கள் இன்னும் 18 ம் நூற்றாண்டில்.ஏதோ இரு வகையில் ஒரு நாட்டுடன் இன்னோர் நாடு இணைந்து வியாபாரம் அல்லது ஏதோ பன்னுவது இன்ரைய உலகில் சர்வ சாதாரணம்.ஆனால் இந்த பொது அறிவும்,பரந்த சிந்தனை இல்லாத இந்த மனிதர்களுக்கு இதல்லாம் புரியாமல் இருப்பது மிகவும் கவலையான விடயம்.

    ReplyDelete
  2. இவர் என்னவோ ஆரம்பித்து இருக்கிறார். விசாரணைக்குட்படுத்தினால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளலாம்

    ReplyDelete
  3. இதற்கு சதித்திட்டத்துக்கு பின்னாலே யாரெல்லாம் இருக்கிறீங்களோ. தெரியல!

    ReplyDelete
  4. நன்ரி அஜன்

    ReplyDelete

Powered by Blogger.