November 21, 2019

ஜனாதிபதி தேர்தலில், முஸ்லிம்கள் செய்த தவறு - முஸம்மில்

இனம் மற்றும் மதம் என்ற அடிப்படைகளை கைவிட்டு முஸ்லிம்கள் தேசிய அரசியலில் இணையவேண்டும் என்று வடமேல் மாகாண ஆளுநர் ஏஜேஎம் முஸம்மில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான முஸ்லிம்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்கவில்லை. இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

2010ஆம் ஆண்டு தேர்தலின்போது போரை முன்னெடுத்து சென்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வடக்கு கிழக்கின் தமிழ் முஸ்லிம்கள் அதிகளவில் வாக்களித்தனர்.

எனினும் இம்முறை கோட்டாபயவுக்கு அவர்கள் வாக்களிக்கவில்லை. இதனை விடுத்து அவர்கள் சஜித் பிரேமதாஸவுக்கே வாக்களித்தனர்.

இதனால் ஏமாற்றமே கிடைத்தது. முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சொந்த நலனுக்காக மக்களை திசைதிருப்புகின்றனர்.

இதனை முஸ்லிம் மக்கள் நம்பக்கூடாது ஜனாதிபதி தேர்தலில் செய்த தவறை பொதுத்தேர்தலில் நிவர்த்தி செய்துகொள்ளவேண்டும் என்று முஸம்மில் கோரிக்கை விடுத்துள்ளார்.

10 கருத்துரைகள்:

Unna maathiri pathavikki aasapattu bomma mathiri illada naanga.
Naanga aniyaya kaaranukku vote panne illa.allah wudaya naatam gotha wara weendum .gotha nallathu saiwan endru allah meethu aaatharawu waippoom.aana neenga muslimgal patthi waai muudi unga weelaiai paarkawum

தமது சொந்த இலாபங்களுக்காக சமூகத்தை வழிநடத்திய முஸ்லிம் தலைவர்களை அடுத்து வரும் பொதுத்தேர்தலில் சமூகம் இனஷாஅள்ளாஹ் வெளியேற்றம்.
அதற்கான வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
ஹக்கீமும் ரிசாட்டு்ம் அடுத்து வரும் தேர்தலில் இருந்து பாராளுமன்ற படியினைக் கூட மிதிப்பதற்கு தகுதி அற்றவர்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்றால், சரத்போன்செகவுக்கு வாக்களித்தனர் என்றால் அதற்க்குண்டான காரணங்கள் என்ன? உங்களுக்கு தெரியாத காரணங்களா என்ன.

Governor A.J.M. Muzammil,
I am flabbergasted to read your above statement and wish to inform you that I cannot agree to some of the things what you have stated.
How dare you tell that the Muslims voted then General Fonseka in large numbers at the 2010 elections? Do you know that 20% of the then Muslim Vote Bank of nearly 750,000 to 800,000 Muslims voted HE. Mahinda Rajapaksa. Ask HE. Mahinda Rajapaksa and he will tell you this.
I was the Co-Chairman of the Muslim Propaganda Unit with another Muslim University lecturer which functioned directly under Hon. Basil Rajapaksa and operated from Temple Trees with a staff/volunteers of nearly 20 persons. We had an elaborate campaign plan which functioned very successfully and contributed to HE. Mahinda Rajapaksa’s victory in 2010. Even HE. Gotabaya Rajapaksa is aware of this fact.
Now you tell that that, this time Tamils and Muslims did not vote HE. Gotabaya Rajapaksa.
I will not talk about the Tamil votes, Governor Muzammil, but let me tell you that a very substantial amount of Muslims voted HE. Gotabaya Rajapaksa, Alhamdulillah. Please do not make statements without exactly knowing the facts/truth which is turning detrimental to the Muslim community in the political arena. Even Gammanpila mentioned this on TV.
Since January 8th., 2015, “The Muslim Voice” has been involved tirelessly defending and lobbying the support of the Muslim Vote Bank through writing “rebuttals”, “comments” and article to the Tamil and English print and electronic/digital media to educate, inform the “deception” of the Muslim ministers and politicians, why the Muslims should think of supporting the “Mahinda Pela”, “The Joint Opposition”, the “SLPP” and finally HE. Gotabaya Rajapaksa as the presidential candidate. You got involved in the campaign during the later stages and addressed meetings . You spoke about the “past” and compared the “present” and concluded publicly that the Muslims did not vote HE. Gotabaya Rajapaksa. You may have personal reasons to do so, but we have to be fair to the Muslim voters who voted HE. Gotabaya Rajapaksa and let me tell you that a very substantial number of Muslims voted for HE. Gotabaya Rajapaks on November 16th., 2019. It is our duty to acknowledge their votes and support. I am attaching below a newspaper article link which tells of your stand in 2010 – how the Muslim elite of Colombo, as you call them, campaigned against HE. Mahinda Rajapaksa at the 2010 presidential elections. (Read last para).
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=116653
http://www.ft.lk/front-page/GR-Sabry-make-strong-case-for-Muslim-support/44-689144 (FYI - read the comments at the bottom of the article).)
Please do not make statements without exactly knowing the facts/truth which is turning detrimental to the Muslim community, especially Muslims of the Eastern Province, in the political arena and leading to disharmony. IT IS HURTING WHEN YOU TELL SUCH THINGS. Muslims need “HARMONY” with the majority community for the future, Insha Allah. We all have to work hard to get much more Muslim votes for the SLPP and HE. Gotabaya Rajapaksa's/Hon. Mahinda Rajapaksa's government at the next general elections in 2020. Insha Allah. We have to work together in the interest of the Muslim community, Insha Allah.
Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".


There is an assurance need from President GR, that he will not amend the constitution in order to reduce the Representations of parliament from minority. Specially Muslim and Tamils

Mr.unknown சமூகத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தால் அது எவ்வாறு இருக்கும் என்பதற்கு அண்மைக் கால உலக வரலாற்றில் பல படிப்பினைகள் உள்ளன.
அதனை உய்த்தறிவது விட்டு ஒரு முடிவுக்கு வாரும்.

Muzamil: I know you are a good gambler in casinos and heavy smoker. Even you break fast with smoking. This time you speculated Gota’s winning and you won your bet. That’s it.

CAN SOME BODY CLARIFY THIS GUY MOOSAMILL IS A SRILANAKN MUSLIM OR MALAY MUSLIM FROM KOMAPANI VEEDIYA.

Post a Comment