Header Ads



திகன கலவரத்தில் முஸ்லிம்களை, ஏன் சஜித் சந்திக்கவில்லை - இதோ அவரது விளக்கம்

தான் கடுமையாக  சுகயீனமுற்றிருந்ததால் திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை சந்திக்க வர முடியவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

கண்டி மாவட்டம் திகன நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு முஸ்லிம்களில் கணிசமான அளவினர் ஆதரவு வழங்கிவரும் நிலையில் கலவரங்களில் பாதிக்கப்பட்ட எந்த ஒரு முஸ்லிம் பிரதேசங்களுக்கு சஜித் செல்லவில்லை அவர்களுக்கு அறிக்கை ஒன்றின் மூலாமாவது ஆறுதல் கூறவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் திகன நகரில் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.

9 comments:

  1. போங்க ஐயா நீங்க இப்ப வந்து கத அளக்காம நீங்க ஆழ்தான் வர ஏதாவது அறிக்கை? எல்லாம் ஒரு குட்டையில் பிறந்த மட்டை அதிகாரம் கிடைத்த பின் தெரியும் எல்லோருடைய சுயமுகம். என்ன செய்ய எங்கள் தலைவிதி உங்களுக்கு வாக்களிப்பு நிற்பந்திக்கப்பட்டுள்ளோம்.

    ReplyDelete
  2. போங்க ஐயா நீங்க இப்ப வந்து கத அளக்காம நீங்க ஆழ்தான் வர ஏதாவது அறிக்கை? எல்லாம் ஒரு குட்டையில் பிறந்த மட்டை அதிகாரம் கிடைத்த பின் தெரியும் எல்லோருடைய சுயமுகம். என்ன செய்ய எங்கள் தலைவிதி உங்களுக்கு வாக்களிப்பு நிற்பந்திக்கப்பட்டுள்ளோம்.

    ReplyDelete
  3. நம்ப முடியவில்லை... இல்லை...இல்லை!

    ReplyDelete
  4. வாயால் ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லியிருந்தால் இப்போ சொல்வதை நம்பலாம். நீங்களும் ஒரு அவர் தான். வேறு வழியில்லாமல் உங்களை ஆதரிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

    ReplyDelete
  5. முஸ்லீம் இளிச்சவாயன்

    ReplyDelete
  6. நீங்க சுத்தம் இல்ல என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்ன அவனோட ஒப்பிடக் கோல கொஞ்சம் பறுவால்ல அவ்வளவுதான். திகண கலவரத்துக்கு காரணமான நாய்கள் இருக்கும் பக்கமே எங்கட முஸ்லீம்கள் இருக்கும் போது அனுதாபம் தெரிவிக்காத மற்றும் வந்து பாக்காத விடயம் எல்லாம் எங்கட சமுகத்திற்கு ஒர் விடயமல்ல எங்களுக்கு ஆட்சிக்கு எந்த வழியில் நீங்கள் வருவீர்கள் என்பதோ அதற்கு முதல் என்ன செய்தீர்களோ என்பதுவல்ல ஆட்சியின் போது எப்படி எங்கள் சமூகத்திற்கு உங்கள் சமூகத்தில் உடையில் மாற்றம் ஏற்பட்டதால் காலில் விளுந்து வணங்கப்படும் நபர்களால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களின் போது உங்கள் நிலை எவவ்hறு இருக்கும் என்பதே

    ReplyDelete
  7. நீங்க சுத்தம் இல்ல என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்ன அவனோட ஒப்பிடக் கோல கொஞ்சம் பறுவால்ல அவ்வளவுதான். திகண கலவரத்துக்கு காரணமான நாய்கள் இருக்கும் பக்கமே எங்கட முஸ்லீம்கள் இருக்கும் போது அனுதாபம் தெரிவிக்காத மற்றும் வந்து பாக்காத விடயம் எல்லாம் எங்கட சமுகத்திற்கு ஒர் விடயமல்ல எங்களுக்கு ஆட்சிக்கு எந்த வழியில் நீங்கள் வருவீர்கள் என்பதோ அதற்கு முதல் என்ன செய்தீர்களோ என்பதுவல்ல ஆட்சியின் போது எப்படி எங்கள் சமூகத்திற்கு உங்கள் சமூகத்தில் உடையில் மாற்றம் ஏற்பட்டதால் காலில் விளுந்து வணங்கப்படும் நபர்களால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களின் போது உங்கள் நிலை எவவ்hறு இருக்கும் என்பதே

    ReplyDelete
  8. ம்
    சொல்வதை நம்புகிறோம்

    ReplyDelete

Powered by Blogger.