Header Ads



"இப்படி ஒரு சமத்துவத்தை உலகின் வேறு எந்த மதத்திலும் நீங்கள் பார்க்க முடியாது"

இஸ்லாம் போதிக்கும் சமத்துவத்தை நடையில் முறையில் விளக்கும் ஒரு அழகிய காட்சி. துப்பரவு தொழிலாளியும் நாட்டின் அதிபரும் சம நிலையில்

ஆம் துருக்கி இராணுவ வீரர் ஒருவரின் இறுதி சடங்கில் பங்கெடுத்து துருக்கி அதிபர் அந்த வீரரின் உடலை அடக்கம் செய்யும் இடத்திற்கு சுமந்து செல்கிறார்

ஒரு முனையில் துருக்கி அதிபர் 

அவருக்கு நேராக மஞ்சல் நிற டீஷர்ட் அணிந்திருப்பவர், இறை இல்லத்தின் துப்பரவு தொழிலாளி. பின் வரிசையில் பள்ளியின் இமாம் மற்றும் காவலர்

இப்படி ஒரு சமத்துவத்தை உலகின் வேறு எந்த மதத்திலும் நீங்கள் பார்க்க முடியாது


No comments

Powered by Blogger.