Header Ads



இராணுவத்தின் இளம் பிரிக்கேடியராக, சாய்ந்தமருது ஆஷாத் இஸ்ஸடீன்

இலங்கை நாட்டிற்கு பெருமை சேர்த்தோர் பட்டியலில் இலங்கை இராணுவத்தில் இளம் முஸ்லிம்களின் பிறிக்கேடியர்.

இவர் சாய்தமருதூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சாய்ந்தமருது கிராமத்தை வடிவமைத்து, சாய்ந்தமருது வரலாற்றுக்கு பெருமை சேர்த்த வைத்தியர்களில் ஒருவரான Dr. ஒஸ்மான் ( சாய்ந்தமருது ஒஸ்மன் வீதி இவர் பெயர் கொண்டே இன்றும் அழைக்கப் படுகின்றது) அவர்களின் பேரன்.

ஆஷாத் இஸ்ஸடீன் அவர்கள் பிறிகேடியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

இவருக்கு எங்கள் மனமாா்ந்த வாழ்த்துக்கள்

Mohamed Arafath JP

7 comments:

Powered by Blogger.