Header Ads



நான் ஜனாதிபதியானால், வீடமைப்பு அமைச்சு எனது பொறுப்பில் இருக்கும் - சஜித் அறிவிப்பு


நான் ஜனாதிபதியானால் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் எனது பொறுப்பிலேயே இருக்கும் அந்த அமைச்சு தற்பொழுது 6 துண்டுகளாக 6 அமைச்சா்களிடம் உள்ளது. கொழும்பு நகர வீடமைப்பு , கிராமிய வீடமைப்பு என இல்லாமல் எல்லாப்பிரிவும் எனது அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு கொழும்பு கண்டி நகர கிராமங்களில் தனது தந்தை காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் போன்று வீடுகள் நிர்மாணிக்கப்படும். அதில் ரத்மலானையில் தொடா்மாடி வீடுகள் நிர்மாணிக்கப்படும். 

அத்துலத்துமுதலி வீடமைப்பு காலம்சென்ற ஸ்ரீ.ல.சு.கட்சி அமைச்சா் சி.வி. குணரத்தின வீடமைப்புத் திட்டம் அமுலாக்கப்படும் ரத்மலானை கல்கிசை பொறுப்பாக உள்ள பாராளுமன்ற உறுப்பிணா் கிருனிக்கா பிரேமச்சந்திரவின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதியானதும் இந்தத் பிரதேசத்தில் தான் ஆரம்பித்து வைப்பாதகாவும், சஜித் பிரேமதாச நேற்று இரவு 7ஆம் திகதி இரவு கல்கிசைச் சந்தியில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தாா். 

கடந்த 4 வாரங்களுக்கு முன் மங்கள சமரவீர அமைச்சா் வீட்டில் நடைபெற்ற செய்தியாளா் மாநாட்டில் கிராமிய வீடமைப்பு உங்களிடம் உள்ளது கொழும்பு வீடமைப்பினை சம்பிக்க ரணவக்கவிடம் உள்ளது. இதனால் கொழும்பு மக்களது வீட்டுப் பிரச்சினைக்கு தீா்வு இல்லையா என என்னாள் கேட்க்பபட்ட கேள்விக்கும் சஜித் பிரேமதால இந்த அமைச்சு தன்னிடம் இருக்கும் சகல பிரிவுகளும் ஓரு கூரையின் கீழ் கொண்டுவரப்படும் என பதிலளித்தாா்.

கடந்த வாரம் பிரதமா் தலைமையிில் 5 ஆண்டுகள் நல்லாட்சி முடிவடைந்த தினத்தில் அலரி மாளிகையில் பிரதமா் நடாத்திய ஊடக மாநாட்டில் அவாிடம் இவ் வீடமைப்பு அமைச்சு கிராமியம் நகர வீடமைப்பு ஏன் பிரிவுகளாக உள்ளது பற்றி பிரதமரிடம் கேட்டபோது அவா் பதிலளிக்கையில் சிட்டி பிளேனிங் என்பது தனியானதொரு அமைச்சு கொழும்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தான் தொடா்மாடிகள்திட்டம் வரும். கொழும்பு போட் சிட்டி எல்லாம் நடைமுறைப்படுத்துவது சிட்டி பிளேனிங் அமைச்சு அதனை சம்பிக்க ரணவக்க திறம்பட செயல்படுத்துகின்றாா் ்நகர வீடமைப்பு சிட்டி பிளேனிங் அமைச்சின் கீழ் தான் வரும் என பிரதமா் பதிலளித்தாா்

ashraff a samad

2 comments:

  1. தம்பி சட்டம் தெரியாமல் பேசுகின்றாரா அல்லது மக்களை ஏமாற்றும் படலத்தின் ஆரம்பமா? இனிவரும் சனாதிபதி எந்த அமைச்சுப்பதவியையும் தன்னிடம் வைத்திருக்கமுடியாது என்பது சட்டம்.

    ReplyDelete
  2. இல்லை. எந்த அமைச்சையும் ஜனாதிபதி தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கலாம். அப்போது ஜனாதிபதியை அந்த அமைச்சின் அமைச்சராக கருதப்பட மாட்டார். ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் இருக்கின்ற அமைச்சாகத்தான் கருதப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.