Header Ads



கட்சியின் தவிசாளரிலிருந்தும், அமைச்சுப் பதவியிலிருந்தும் கபீர் ராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய பதவியை வகித்துவந்த அமைச்சர் கபிர் ஹாஷிம் அப்பதவியிலிருந்து இன்று -17- விலகியுள்ளார்

அவ்வாறே தனது அமைச்சுப் பதவியிலிருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

1 comment:

  1. சில முஸ்லீம் அரசியல்வாதிகள் மீளவும் அமைச்சு பதவிகளை எடுக்காமல் விட்டிருந்தால் தற்போதைய இழி நிலை ஏட்பட்டிருக்காது .

    ReplyDelete

Powered by Blogger.