Header Ads



நீர்கொழும்பில் சஜித் வெற்றி


 கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. 

அதன்படி, சஜித் பிரேமதாச 44,032 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 31,743 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.