Header Ads



ஏப்ரல் குண்டுத்தாக்குதல் குற்றவாளிகள், எவ்வித பாரபட்சமுமின்றி தண்டிக்கப்படுவார்கள் - கோத்தாபய

ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதல் சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளிகளாக    கருதப்படுபவர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி தண்டிக்கப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிலாபம் நகரில் இன்று -04- பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகவும், சர்வதேச அமைப்புகளின் கோரிக்கைகளுக்காகவும் புலனாய்வு பிரிவினர் பயன்படுத்திக்  கொள்ளப்பட்டமையின் விளைவு தேசிய பாதுகாப்பினை இன்று பலவீனப்படுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

5 comments:

  1. Please tell us who is going to punish the Master Mind of the incident?

    ReplyDelete
  2. பிரதான குற்றாவாளி மற்ற சாதாரண குற்றவாளிகளைச் தண்டிப்பேன் என்று கூறுவதை முதன் முறையாக நான் கேள்விப்படுகிறேன் மற்றவர்களை தண்டிக்கிறது சரி நீ உன்ன எப்படியப்பா தண்டிப்ப தற்கொல செய்வியோ? அத இப்பயே செய்ங்களன்

    ReplyDelete
  3. முதல் குற்றவாளி

    ReplyDelete

Powered by Blogger.