Header Ads



ஹெல உறுமயவில் வெடிப்பு, சிலர் பல்டியடிப்பு - கோத்தாவை ஆதரிப்பதாக தெரிவிப்பு

ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த சிலர், தாம் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபயாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.

அத்துடன் ஹெல உறுமய கட்சி, தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2 comments:

  1. ஏர்கெனவே அது வெடித்துதான் உள்ளது.அங்கிருந்துதான் ஜானாசார அனி,ரத்ன தேரர் அனி,உதயன் கம்மன்பில அணி என்பன பிரிந்து போனது

    ReplyDelete
  2. Champika also helaurumaya

    ReplyDelete

Powered by Blogger.