Header Ads



யாழ்ப்பாணத்தை கைப்பற்றினார் சஜித் (சகல தொகுதி விபரங்களும் இணைப்பு)

யாழ்ப்பாண மாவட்டத்தின் 11 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஜித் பிரேமதாச 84 வீதமான – 281,353 வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு 21,402 (6.37 வீதம்) வாக்குகள் மாத்திரம் கிடைத்துள்ளன.

யாழ். மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் வருமாறு-

யாழ்.  மாவட்டம் – மானிப்பாய் தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –    1,859 (5.02%)
சஜித் பிரேமதாச              –  31,369(84.69%)

யாழ்.  மாவட்டம் – உடுப்பிட்டி தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –    1,334 (5.65%)
சஜித் பிரேமதாச              –  19,307 (81.74%)

யாழ்.  மாவட்டம் – கிளிநொச்சி தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  3,238 (5.07%)
சஜித் பிரேமதாச              –  55,585 (87.11%)

யாழ்ப்பாணம்  மாவட்டம் – கோப்பாய் தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  1,858 (5.03%)
சஜித் பிரேமதாச              –  30,835 (83.44%)

யாழ்ப்பாணம்  மாவட்டம் – சாவகச்சேரி தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  1,775 (5.37%)
சஜித் பிரேமதாச              –  28,007 (84.75%)

யாழ்ப்பாணம்  மாவட்டம் – வட்டுக்கோட்டை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  1,728 (5.43%)
சஜித் பிரேமதாச              –  26,238 (82.44%)

யாழ்ப்பாணம்  மாவட்டம் – காங்கேசன்துறை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –   1,688 (5.91%)
சஜித் பிரேமதாச              –  23,773 (83.2%)

யாழ்ப்பாணம்  மாவட்டம் – பருத்தித்துறை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  1,848  (7.63%)
சஜித் பிரேமதாச              –  19,931 (82.31%)

யாழ்ப்பாணம்  மாவட்டம் – யாழ்ப்பாணம் தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –   1,617 (6.65%)
சஜித் பிரேமதாச              –  20,792 (85.51%)

யாழ்ப்பாணம்  மாவட்டம் – ஊர்காவற்றுறை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  2,917  (17.99%)
சஜித் பிரேமதாச              –  11,319 (69. 82%)

யாழ்ப்பாணம்  மாவட்டம்- நல்லூர் தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –   1,836  (5.72%)
சஜித் பிரேமதாச              –   27,605  (86.02%)

1 comment:

Powered by Blogger.