Header Ads



இன்று ரணிலின் தலைமையில் அவசர, விசேட அமைச்சரவைக் கூட்டம்

அமைச்சரவையின் சிறப்பு கூட்டம்  இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

சிறப்பு அமைச்சரைவைக் கூட்டம் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பிரதமரின் செயலர் சமன் எக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

7 comments:

  1. இவரின் ஆழுமை இல்லாத அரசியல்தான்,சஜித்துக்கு வெற்றி அடையாமைக்கான மிகப் பெரும் காரணம்

    ReplyDelete
  2. What is the use of cabinet meetings now? You ruined Sajid's chance of victory by dragging and delaying the announcement of his candidacy that he couldn't plan his campaign properly. Get ready to vacate the seat now and do what Sajid did. Resign the from the party leadership too.

    ReplyDelete
  3. Sajith தோல்வி கண்டதும் முதலில் சந்தோஷம் அடைந்தவர் ரணில் தான்.

    ReplyDelete
  4. Ranil given chance to win Gotha.Ranil never wan´t resign.

    ReplyDelete
  5. Ranil Destroyed UNP.. Moosalaya Ranil...
    Go home with other Moosalaya Sori Sena..

    ReplyDelete
  6. You should resign when you lost the election so this should have helped the next leader. You are responsible for this defeat not sajith.

    ReplyDelete
  7. Allah knows who is best to rule the country. We must accept His decree. Hope and pray Racism wouldn't raise its head again.

    ReplyDelete

Powered by Blogger.