Header Ads



காஸாவில் இஸ்ரேலின் கொடிய பயங்கரவாதம் - அம்பலப்படுத்திய நோர்வீஜிய மருத்துவர்

காஸாவில் இஸ்ரேலிய ஷெல் வீச்சுகளால் சேதமாக்கப்பட்ட மருத்துவ மனையின் சத்திரசிகிச்சை அறை. 

அங்கு பணியாற்றும் நோர்வீஜிய மருத்துவர் Mads Gilbert அனுப்பிய குறிப்புகளில் இருந்து : 

"காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து இங்கே ஒரு படுகொலை நடந்துள்ளது. 22 பாலஸ்தீனியர்கள் கொல்லப் பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 40 பிள்ளைகள், 13 பெண்கள். குண்டு வீச்சுகள் தீவிரமடைந்துள்ளன...."


Dr. Mads Gilbert,

Gaza, 
13. November 2019


1 comment:

  1. யாஅள்ளாஹ் பலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆறுதலை அளித்து பாதுகாப்பு வழங்குவாயாக!

    ReplyDelete

Powered by Blogger.