November 15, 2019

வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையா..? அடையாள அட்டையுடன் சென்று வாக்களியுங்கள்

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் சரியான அடையாளத்தைக் காட்டி வாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா என்பதை இணையத்தளத்தினூடாக பார்வையிட்டு சரிபார்த்துக் கொள்ள முடியும்.

அதற்கான இணையத்தள முகவரி, https://eservices.elections.gov.lk/myVoterRegistration.aspx இற்குச் சென்று சரிபார்த்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment