Header Ads



அம்பாறை தமிழ் மக்களின் இருப்பை பறிப்பதில், மாற்று சமூகத்தினர் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

தமிழ் சமூகத்தின் சொத்தாக கல்வி இருக்கின்றது. எமது சமூகம் கல்வியின் மூலமே முன்னேற்றம் கண்ட ஒன்று இனிவரும் காலங்களில் கல்வியில் பாரிய வளர்ச்சியினை அடைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காரைதீவு இராமகிருஷ்ண ஆண்கள் பாடசாலையில் இன்று -28- இடம்பெற்ற நிகழ்வின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை பறிப்பதில் மாற்று சமூகத்தினர் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றனர். தமிழ் சமூகத்தின் சொத்தாக கல்வி இருக்கின்றது.

எமது சமூகம் கல்வியின் மூலமே முன்னேற்றம் கண்ட ஒன்று. இனிவரும் காலங்களில் கல்வியில் பாரிய வளர்ச்சியினை அடைய வேண்டும்.

இனிவரும் தேர்தல்களில் அம்பாறை தமிழர்கள் ஒருமித்து பயணிக்க வேண்டும். அப்போதுதான் எமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஆனாலும் சரி. மாகாண சபை பிரதிநிதியாகிலும் சரி. உள்ளூராட்சி பிரதிநிதி ஆயினும் எமது பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்வதன் மூலம் எமது மக்களின் குரலாக ஒலிக்க முடியும்.

இல்லாது போனால் அம்பாறை மாவட்ட தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாவதோடு மாற்று சமூகத்திடம் மண்டியிட்டு வாழ வேண்டிய சூழல் ஏற்படும்.

மாற்று சமூகத்திடம் ஆண்டான் அடிமையாக வாழ்வதா? இல்லை எமது இருப்பை தக்க வைத்து கொள்வதா? என்பதனை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. உங்கட இயலாமையை அடுத்தவனின் வளர்ச்சி மீது பழி போட்டு பிச்சைக்காரன் புண்ணை காட்டி பிச்சையேஎடுப்பதை போன்று அரசியல் செய்யும் நீங்கள் ஒரு கேவலமான இனமடா

    ReplyDelete
  2. உங்களை யார் அடிமை வாழ்க்கை வாழச் சொன்னது.நீங்கள் அடிமை வாழ்க்கை வாழ்வதற்கு நாங்கள் என்ன காரணமா? உங்களுக்கு முடிந்தால் நீங்களும் ஆண்டான் வாழ்க்கை வாழலாம்.அனைவருக்கும் ஆண்டான் வாழ்க்கை வாழ உரிமை உள்ளது.அதை விட்டு விட்டு ஏன் உனது அரசியல் பிச்சைக்காக இனவாதம் பேசுகிராய்,கேடு கெட்ட நாயே.

    ReplyDelete
  3. அண்ண,முதலில் காலயிலேயே தண்ணி குடிச்சிப் போட்டு மேடைக்குப் போகாதயுங்கோ.இரண்டாவது உங்கட ஆட்கள் போத்தல் வாங்குவதற்கும் செவன சொரண்டுரதுக்கும் பணத்த செலவு செய்வதை நிறுத்தச் சொல்லுங்கோ. அப்புறம் மற்றவன் குண்.. கழுவுறதப் பத்தி யோசிப்பம்.

    ReplyDelete
  4. Hope Gota will change the Ambara situation soon
    Arrest all the Isis people soon

    ReplyDelete
  5. Don't blame the muslim community. There was a war against the tamil community for 30 years, hence the poor state of tamil people.

    ReplyDelete

Powered by Blogger.