Header Ads



புதிய அரசாங்கத்தின் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நாளை (27) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

ஜனாதிபதியின் முன்னிலையில் நாளை காலை 9 மணிக்கு பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் நாளை வழங்கிவைக்கப்படவுள்ளன.

No comments

Powered by Blogger.