Header Ads



ஜப்னா முஸ்லிம் இணையத்தின், பெயரில் பொய்யான செய்தி


இறைவன் மீது சத்தியமாக...

மேற்குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை, ஜப்னா முஸ்லிம் இணையம் ஒருபோதும் பதிவேற்றம் செய்யவோ, பரப்பவோ இல்லையென மிகவும் பொறுப்புடன் அறியத்தருகிறோம்.

இவ்வாறு போலிகளை இட்டுக்கட்டி, பொய் செய்திகளை பரப்பி வரும் அந்த நபர்கள், நேரான வழியில் பயணிக்க அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.

எமது பெயரிலும், ஏனைய விடயங்களிலும் பொய் செய்திகளை பரப்புபவர்களே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்...!


2 comments:

  1. ஆனால், இப்படி நடந்தால் நாட்டுக்கும்தானே நன்மை

    ReplyDelete
  2. "The Muslim Voice" wehemently opposes this "FAKE" news put out by some mischief makers.
    www.jaffnamuslim.com is an internet/social media publication that will "NOT STOOP DOWN TO THIS LEVEL", to violate the "ETHICS" of Journalism in our "Maathruboomiya". www.jaffnamuslim.com has always followed the highest principals of social media norms and "ETHICS OF JOURNALISM".
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.