November 03, 2019

கோட்டாபய ஜனாதிபதியானால் மாத்திரமே, முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் - அலி ஷப்ரி


முஸ்லிம் மக்களுக்கான பாதுகாப்பு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானால் மாத்திரமே கிடைக்குமென, ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.

கண்டி- மடவள பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ எமது நாட்டில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகளுக்கு அமைய, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 50 இலட்சம் வாக்குகளையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 14 இலட்ச வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.

இம்முறை ஆறுமுகன் தொண்டமானின் 2 இலட்ச வாக்குகள், டக்ளஸ், அதாவுல்லா, ஹசன் அலி, பஷீர் சேகுதாவுத் ஆகியோரின் தலா ஓர் இலட்ச வாக்குகளுடன் 68 இலட்சம் வாக்குகளை கோட்டாபய பெறுவாரென்றார்.

11 கருத்துரைகள்:

உங்களுக்கு தேசியப் பட்டியல் அல்லது மிகப் பெரு பதவியும் கிட்டும்.ஆனால் வாக்கு போட்டவனின் பிள்ளை மூவேலையும் அரை குறை வயிரோடும்,கிலிந்த ஆடையுடனும் பாடசாலை செல்லும்.உங்களின் பிள்ளைகள் ஜரோப்பிய நாடுகளில் கல்வி கற்கும்,ஆடம்பர கார்களில் பவனி வரும்.இனியும் மக்கள் முட்டாள்கள் அல்ல.அந்த முட்டாளாக்கிய காலம் மலையேறிவிட்டது சார்.

Best joke of the 3rd millennium!

Sri Lankan Muslims have read all the 1500 odd comments/rebuttals that "THE MUSLIM VOICE" has written since February 2015 till now in the www.jaffnamuslim.com, Ada Derana, Colombo Telegraph, Colombo Gazette, TKN, Veerakesari, Daily News, Lankaweb.com, Economy Next, Hiru News, Onlanka, Lanka Business online, Nation.lk, lankamuslims@yahoogroups.com, srilankamuslims@yahoogroups.com and a few more publications.

YOU WILL SEE THAT WHAT "THE MUSLIM VOICE" HAS WRITTEN IS TRUTH AND NOTHING BUT THE TRUTH, about our "deceptive Muslim politicians and leaders, Insha Allah. "THE MUSLIM VOICE" was slammed and attacked by these "DECEPTIVE/MUNAFIQUE" gangs throughout these 41/2 years. BUT TODAY - ALHAMDULILLAH, THE TREND HAS CHANGED AND THE UNDERSTANDING MUSLIM VOTE BANK HAS TURNED TO SUPPORT GOTABAYA RAJAPAKSA AT THE NOVEMBER 16th., PRESIDENTIAL ELECTIONS, Insha Allah. THESE DECETIVE/MUNAFIQUE PERSONS/GROUPS HAVE ACCEPTED THE REALITY AND ARE ORGANIZING POLITICAL CAMPAIGN MEETINGS AND COMMUNITY MEETINGS TO SUPPORT GOTABAYA - ALHAMDULILLAH. THEY HAVE EVEN NOW STATRED TO APPEAR BEFORE TV CAMERAS AND SPEAK ON STAGES AT PUBLIC CAMPAIGN MEETINGS APPEALING TO THE MUSLIM VOTE BANK TO VOTE GOTABAYA.
TO GOTABAYA, EVERY SINGLE SRI LANKAN VOTE IS VITAL AND "THE MUSLIM VOICE" IS HALLP ABOUT IT, ALHAMDULILLAH. ACCORDING TO THE POLITICAL ANALYSIS CONDUCTED BY "THE MUSLIM VOICE" 30% (THIRTY PERCENTAGE) OF THE NEARLY 950,000 to 1 MILLION MUSLIMS VOTES WILL BE POLLED IN FAVOUR OF GOTABAYA RALAPAKSA, Insha Allah.

What "The Muslim Voice" has been doing - "May All praise be to God AllMighty Allah, Alhamdulillah" is to kindle the aspirations and inspirations of the humble Muslim Ummah/Jamaath in Sri Lanka to rethink politically and otherwise in order it will help our community regain our "DIGNITY", "HONOUR", "RESPECT", "RIGHTS" and the STATUS OF "HIERA-UMMATH". The writing and wide political knowledge of "The Muslim Voice" belongs to God AllMighty Allah. "The Muslim Voice" is on a CRUSADE to expose the fraudulent, hypocritical, unscrupulous and dishonest corrupt Muslim Politicians of whom "The Muslim Voice" has much knowledge, by the grace of God AllMighty Allah and "HAD" a duty to challenge them as a "democratic institution" in a "Democratic Society", Insha Allah.

The Convener of the Muslim Voice, "The Muslim Voice" had been blessed to mingle in the corridors of political power and witness the manner in which these fellows lead two lives, one in the mist of their creed and corrupt selfish and self centered political partners and the other how they show a different, God fearing, dedicated humanitarian character, behaving very religious and reminding "Insha Allah" or "Masaha Allah" at every turn they make to hoodwink the poor Muslim voters. The time has come that these tricksters have to be challenged and EXPOSED to Safe Guard the Rights and DIGNITY of the Sri Lanka Muslim UMMAH, Insha Allah. A new Muslim Political Culture that can create a New Political Force has to be born soon, Insha Allah, and that is the Political message that "The Muslim Voice" is trying to send out, Insha Allah. If this endeavour of "The Muslim Voice" is true, honest and sincere, then God AllMighty Allah will give success to this message to reach every nook and corner in Sri Lanka and abroad where Sri Lankan Muslims are living and to reach every Sri Lankan "Muslim Makkal", Insha Allah.

Brother Ali Sabry and a few Mahinda/Gotabaya/Basil loyalist Muslims have called for this " MUSLIM POLITICAL CULTURE" Alhamdulillah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

இவர் பெரிய துவேசியுடன் நடுநிலைமையாக அரசியல் செய்திருக்கலாம்.offensive politics இந்த சமூகத்தின் இருப்புக்கு சாதகமாக அமையும் என்பது கேள்விக்குறியாக இருக்கும் போது இவர் தீவிரமாக இருப்பது சமூகத்துக்கு சார்பாக அமையுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

யார் கோட்டாவை ஆதரிக்க முடிவு செய்கிறார்களோ அது முஸ்லிம்கள் மீது மண்னை கூட்டும் வேலையாகும்
காரணம் இதோ.

* கடந்த ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு சகரான் மற்றும் அவனது கூட்டாளிகளின் அட்டூழியத்தின் பின் ஆயிரக்கனக்கான் முஸ்லிம்களது உயிர்கள், கோடிக்கணக்கான் சொத்து செல்வக்கள் ஜனாதிபதி மற்றும் ரணில் அரசு, காடினல் மல்கம் ரானுவ தளபதி போன்ரோரின் கடுமையான உத்தரவு, கட்டுப்பாடு ஆகிய காரணத்தால் காப்பாற்றப்பட்டன.இல்லையெண்ரால் ஜூலை 83, அல்லது இந்தியா குஜராத் போன்று மகிந்த, கோட்டா மற்றும் அவனது கொலைகார கும்பலினால் செய்யவிருந்த அட்டூழியம் (தர்கா டவுன், திகன், ஜிந்தொட்ட, அமபார) இந்கேயும் முஸ்லிம்கள் உயிர்களை இழந்து இருப்பார்கள்.

* கோட்டாவுடன் இருக்கும் பல இயக்கன்களில் ஒன்றுதான் உதய கம்பன்வில வின் பிவிதுரு கெல உறுமய இவனின் உப தலைவன் மது மாதவ அரவிந்த, சிந்கள ஐ. எஸ் எனப்படுபவன்..மினுவன்கொடயையை அழித்தவன். இவனது வேலைகள் பற்றி கீழுள்ள படம் மக்களை சிந்திக்க வைக்கிறது.
முஸ்லிம்களை ஆழிக்க வேண்டும் என்பதே இவர்களது நோக்கமாகும்


கோட்டாவுடன் இருக்கும் கருணா கிழக்கில் முஸ்லிம்கலை அழிக்க திட்டம் போடுகிரான்.
கோட்டாவுடன் இருக்கும் ரதன தேர ஏபரல் 21 இன் பின்னர் டொக்ட்டர் சாபி, கிஸ்புல்லா, றிசாட், அஸாத் ஸாலி மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்குமே துன்பந்களை கொடுத்தவன்.

எனவே கோட்டாவு வாக்களிக்காதீர்கள்..சிந்தித்து செயல் படுந்கள்

முஸ்லிம்கள்

மானத்தை விட்பவர்களில்லை முஸ்லிம்கள், அல்லாஹ் ஒருவன் பாதுகாப்பாளன். நங்கள் அல்லாஹுவை அஞ்சுபவர்கள் மாறாக கோத்தாவை அல்ல, நீங்கள் கோதாவுக்கு ஆதரவு அளிப்பதற்றகாக நீங்கள் உங்கள் ஈமானை விற்று விடாதீர்கள்.

யுத்தம் முடிந்து அமைதியான நாட்டை சீர்குலைத்த இனவாதிகள் ஆரம்பித்தது 2011 ல். அப்போதிருந்த பாதுகாப்பு செயலாளர் என்ன செய்தார், ஜனாதிபதிதான் என்ன செய்தார். இவர்களின் அரசியலுக்கு பாலி கடா முஸ்லிம்கள்.
நல்லாட்சி மாற்றத்திட்டக்கு மைத்திரி இல்லாமல் தெருநாய் போட்டியிட்டாலும் நம்ம ஆதரவளித்திருப்போம் அன்று ஆனால் அவரின் தலைமைத்துவம் ராஜபக்ஷ குடும்பத்துக்கு நல்ல தெருக்கூத்து நாட்கள் தான். 2011 ல் முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பித்த வன்முறையை மீண்டும் தலை தூக்கினார்கள்.
இப்பொழுது முஸ்லிம்களுக்கு விடிவு என்றல் கோத்தா என்கிறீர்கள். சற்று சிந்தித்தது மக்களிடம் உங்கள் கோரிக்கையை விடுங்கள்.

நீங்கள் படித்தவர் என்றால் மற்றவர்கள் பாமரர்கள் இல்லை.

முஸ்லிம்களுக்காக ஒன்று படுவோம்.

நன்றி.

Noor Nizam In Many places you mentioned about you about your Correctors. “Munafeeq, Mushreek these names and many other names soots you and your kind Munafeeqs.

Stop writing other thinks/news and start writing Hadees.. I mean Rajapaksa Family Hadees.

You and your group not representing entire Muslims of SriLanka Mind it.

oarayiram vote kooda illathavangatta "thalaa" oarilatsam votes irukkam! hee hee hee...

Post a comment