Header Ads



ரணிலை விலகுமாறு அழுத்தம் - யானைக்குள் உட்கட்சி மோதல் - தனிவழி செல்வாரா சஜித்..?

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து முக்கிய பொறுப்புக்களையும் அமைச்சுக்களையும் விட்டு விலகியுள்ள சஜித் ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு நடத்தி வருகின்றனர்.

பிரதமர் பதவியில் இருந்தும் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ரணில் விலக வேண்டுமென இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் உட்கட்சி நெருக்கடியை சந்தித்துள்ளது. TN

6 comments:

  1. உண்மை அதுதான்.ஏனெனில் ஒரே ஓரு தேர்தல் தோல்விக்காக பதவியை,அமைச்சை ஜென்டில் மேனாக ராஜினாமா செய்தார்.ஆனால் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக எத்தனையோ தோல்விகள்.ரனில் இன்னும் கட்சியின் தலைவராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர்.

    ReplyDelete
  2. ITHUKKU PIRAGAAVATHU UNP WILL TAKE GOOD MOVE

    ReplyDelete
  3. He is the only one responsibile for this situation and he should be away from the political by this time. But its the bad time of UNP that they couldn't removed him from the party before the election.

    ReplyDelete
  4. ரணில் விக்கிரமசிங்கவை அரசியலில் கனவான் என்று சொல்லப்படுகிறது.ஆனால் பார்ப்பதற்கு அப்படித் தெரியவில்லை.அவர்தான் சர்வாதிகாரிபோன்று செயற்படுகிறார்.

    கட்சி எத்தனை தேர்தல்களில் தோற்றாலும் பராவாயில்லை.தானே தொடர்ந்து தலைவராக இருக்கவேண்டுமென்று பிடிவாதமாக இருப்பது சர்வாதிகாரத்தினதும் ,பதவியாசையினதும் வெளிப்பாடு.கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக கட்சித் தலைவராக இருக்கும் ரணில் 30 க்கும் மேற்பட்ட தேர்தல்களை சந்தித்துள்ளார்.அதில் வெற்றிபெற்றது வெறும் 4 தேர்தலில் மட்டுமே.

    இன்று ஐக்கியதேசியக் கட்சி பாரிய பின்னடைவுகளை சந்திப்பதற்கு முழுமுதற் காரணமாக இருப்பவர் அதனுடைய தலைவர் ரணிலே ஆவார். அவருக்கு கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதைவிட கட்சிக்குள் தமது தலைமைத்துவத்தை பாதுகாத்துக்கொள்ளவே அதிகம் முயற்சி செய்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.