Header Ads



"முஸ்லிம் ஆளுநர் எங்களுக்கு வேண்டாம்" - வடமேல் மாகாணத்தின் சுவரொட்டிகள்

“ சிங்கள மக்களாகிய நாங்கள் வாக்களித்தது இவர்களிடம் மண்டியிடவா? முஸ்லிம் ஆளுநர் எங்களுக்கு வேண்டாம்…”

இவ்வாறு குறிப்பிட்ட சுவரொட்டிகள் வடமேல் மாகாணத்தின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“ வடமேல் மாகாண சிங்களவர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ள தரப்பால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

_Sivaraja-

8 comments:

  1. இனி இலங்கையில் சிறுபான்மையினருக்கு இடமில்லை இன்னும் மிக பயங்கரம் என்ன என்றால் ஒரு முஸ்லீம் கூட அமைச்சில் இல்லை ஆக முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்ற அவை எல்லாம் அவர்கள் ஒரு சாதகமாக பயன்படுத்தலாம்.ஏற்கனவே வில்பத்து முஸ்லீம் வாழும் பிரதேசங்களை காடுகளாக Gasette அறிவிப்புகள் செய்ய எல்லா வேலைகளும் செய்து வருகின்றனர்.

    ReplyDelete
  2. Yes, when they was cabinet minister they fight for our rights and bring safety and peach for us.

    ReplyDelete
  3. அப்துல் அவர்களே
    நீங்கள் சொல்லுகின்றீர்கள் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லையென்று.
    முற்றிலும் உண்மை.
    மஹிந்தவின் காலத்திலும் மைத்திரயின் ஆட்சியின் போதும் முஸ்லிம் அமைச்சர்கள் நிறைய இருந்தார்களே.
    சமூகத்திற்கு நடந்தது எல்லாம் அறிந்து கொண்டு இன்னும் ஒரு நல்லாட்சி அரசாங்கம் வர
    பிரார்த்தனையோ?

    ReplyDelete
  4. @Ameenudeen brother!இங்கே நான் எங்கள் முஸ்லீம் அமைச்சுக்களின் சரி பிழையை சொல்ல வரவில்லை எப்போதும் அரசாங்கத்தில் முஸ்லீம் அமைச்சுக்கள் இருக்க வேண்டும் ஏனனில் அவர்களால் இயன்றவரை முஸ்லிம்களுக்கு சேவைகளை செய்து வந்துள்ளார்கள்.

    ReplyDelete
  5. I want to see some comments from Mr Noor Nizam and Western Province governer Mr Muzammil. We hate those who hate us. We hate RACISM. Now it has come to light by these posters.

    ReplyDelete
  6. The Buddhist priests are very correct in making their claims against the appointment of A.J.M.Muzammil as the Governer NWP. The Muslims in this country should now understand what type of of Muslim politician this M.J.M.Muzammil is/was?
    "The Muslim Voice" has consitently exposing the character of these "MUNAAFIQUE" politicians and "OPPORTUNISTS" in the comments, rebuttals and article published by "The Muslim Voice" since June 2014 till November the 16th., 2019. BUT THE MUSLIM VOICE WAS CONSIDERATE IN UNDERSTANDING THE APPOINTMENT OF A.J.M. MUZAMMIL AS THE GOVERNOR OF THE NWP and has expressed the following:

    http://www.jaffnamuslim.com/2019/11/5_21.html
    Governer Muzammil while being the UNP Mayor during his period as Mayor of Colombo extended his fullest support to HE. Gotabaya Rajapaksa during the time HE. Gotabaya Rajapaksa was Secretary of Defense and Chairman UDA to make the City of Colombo garbage FREE and become the most beautifull city in Asia. HE. Gotabaya Rajapaksa expects to do the same thing during the next 5 years of his reign as the "peoples" President by appointing Muzammil to the office of Governor of the Western Province. Muzammil may have his set-backs, but HE. Gotabaya Rajapaksa would have understood his positve side and wishes Muzammil in this political position. Moreover, this appointment can also catalyse the political, social and communal reconciliation between the Muslim Vote Bank, especially in the Western Province and the majority community and lead to bring more Political understanding, Peace and Harmony between the two communities. It has become the duty of the Muslim Vote Bank to accept this appointment and to support HE. Gotabaya Rajapaks's political "VISION" for our "MAATRUBOOMIYA", Mother Sri Lanka, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice". Muslim readers should kind read the links: http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=116653
    http://www.ft.lk/front-page/GR-Sabry-make-strong-case-for-Muslim-support/44-689144 (FYI - read the comments at the bottom of the article) & http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_969.html
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  7. THEY CAN SOLVE THIS PROBLEM IF THEY CAN APPOINT ALI SABRI IN PLACE OF MUSAMILL

    ReplyDelete
  8. முஸ்லீம் வேண்டுமென்பதை விட முஸ்லிம்களுக்கும் எல்லா அமைச்சர்களும் வேலை செய்து கொடுக்கவேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவு இருக்கணும் என்று எதிர்பார்ப்பது சாலச்சிறந்தது

    ReplyDelete

Powered by Blogger.