November 13, 2019

ஹக்கீம் றிஷாட் கட்சிகள் இனவாத பிரசாரங்களை முன்னெடுக்கின்றன - அலி சப்ரீ

தேர்தல் காலங்களில் சிலர் இனவாதத்தை தூண்டும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரீ தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ பிரதேசத்தில் இன்று -13- நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிஷாட் பதியூதீன் ஆகியோரின் கட்சிகள் இனவாத அடிப்படையிலான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இனவாத பிரச்சாரங்களின் மூலம் நாடு என்ற வகையில் முன்னோக்கி நகர முடியாத நிலைமை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் வாழும் முஸ்லிம்களில் 60 வீதமானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெளியில் வாழ்ந்து வருகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் தனித்து வாழ விரும்பவில்லை என்பதனை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்ந்து வரும் மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

11 கருத்துரைகள்:

Ali Sabry is a "SHINING LIGHT ON THE HORIZON OF CLEAN MUSLIM POLITICS" which the Muslim vote bank is looking forward, Insha Allah. Not only in supporting Gotabaya Rajapaksa, but also creatiing the New Political Force and Political culture for the Muslim youth who wish to create a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, which has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. The Muslims Youth are most capable of doing it and the YOUTH can lead this cause, Insha Allah. Being someone who has very closly involved in the political arena since 1969, I Noor Nizam (Convener of The Muslim Voice) am sure that they can take this challenge forward, Insha Allah. Let the Muslim voters vote Gotabaya to power on November 16th., 2019, Insha Allah.
Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC has been busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the "HANSAYA and the NDF/Sajith Premadasa. They think they arev selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel again to the Yahapalana group. 38 % of the he Muslim Vote bank will vote Gotabaya, Insha Allah.
It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. The Muslims Youth are most capable of doing it and the YOUTH can lead this cause, Insha Allah. Being someone who has very closly involved in the political arena, I am sure that they can take this challenge forward, Insha Allah. Let the Muslim voters vote Gotabaya to mpower on November 16th., 2019, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, Former SLFP/SLPP District Organizer - Trincomalee District and Convener - The Muslim Voice.

சட்டத்தரணி அலிசப்ரி அவர்கள் இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் முக்கிய அங்கத்தவராக வந்து இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைக்கும் குரல்கொடுக்கும் ஒரு சக்தியாக வரவேணடும் என நாம் கனவு கண்டோம். ஆனால் துரதிருஷ்டவசமாக அவரும் அசிங்க அரசியலில் விழுந்து அவருடைய தொழிலின்கௌரவத்துக்கும் சமூகத்தில் அவருக்கு உள்ள மரியாதைக்கும் அபகீர்த்தியை ஏற்படும் வகையில் அசுத்த அரசியல் செய்வதைப் பார்க்கும் போது சமூக ஆர்வலர்களான எமக்கு சரியான கவலையாக இருக்கின்றது. அவர் அமெரிக்கனா இலங்கையனா என்பது ஒருவருடை தனிப்பட்ட விவகாரம். அதனை அவருடைய தலையில் அவரே போட்டுக்கொண்டு அந்த சனாதிபதி அபேட்சகனைப் பாதுகாக்க அவரின் சொந்த விடயம் பற்றி இலங்கை மக்களுக்கு விளக்கம் சொல்லப்போய் பொய்யையும் புரட்டையும் வாரி இறக்கி அவருடைய சுயகௌரவத்துக்கு அவரே உலக மட்டத்தில் இழுக்கைத் தேடிக்கொண்டார். இத்தகைய ஒருவர் எவ்வாறு உயர்நிலைக்குச்செல்ல முடியும்.

பேராசை தான் பாராலுமன்ரம் செல்ல வேண்டும் எனவே தேசிய பட்டியல் பெற எதை விற்க வேண்டுமோ அதை விற்கிறார்

தனது சொந்த பெயரை வெளியிட முடியாதவர் sorryசமூக ஆர்வலர் அலி சப்ரிக்கு commentsஎழுதுறாங்க. கனக்க படிச்சவராக்கும்.தம்பி wait and see.

SHINING LIGHT ON THE HORIZON OF CLEAN MUSLIM POLITICS??
Lmao..
Noor Nizam!! hahaha

Mr. Noor Nizam many of reader of JM know very well that your Ass licking of GOTA your not representing entire Muslim Of Sri Lanka by using a Muslim Voice if you think that you have rights to talk about GOTA I have rights against you for using Muslim Voice your munafik behaviors irritating many Muslims readers bu using Muslim Voice. I had been reading many article of yours making illusion of GOTA. but if there is any article of Muslim hunted,home damaged,mosques burn etc you will be in COMA. there many traitors, betrayers among our community to lick the Ass of politicians like you, this the curse of our community.

கொத்தவுடன் இருக்கும் இனவாதிகளை விட ஹக்கீம் மற்றும் றிஷாட்டின் கருத்துக்கள் பரவாயில்லை. இவர்கள் எங்கள் முஸ்லீம் இனவாதிகள் தானே.

Brothers,
"ULATHA SONNAA UDAMBU MULUKA NOOKUM" The Tamil proverb seems TRUE according to your silly comment. I have always maintained a high level of critical analytic comments as a Political Communication Researcher in all the web sites, web forums, electronic national TV channels online websites and some print media. I also follow the code of conduct and Ethics code laid down for freelance journalists locally and internationally, especially as a Muslim, Alhamdulillah. A bit of an advice to you. Do not look up and spit at others, it will fall on your own face and do not forget the other Tamil proverb – "ADI MEAEL ADI ADITHAAL AMIYUM NAGARUM”. THE MUSLIM VOICE is happy that its content/comments are “kindling” the readers, including all of you, Insha Allah.
Noor Nizam.
Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - The Muslim Voice.

லாபிர் ஐயா அவர்களே! நோபுளொக் என்ற பெயரில் எழுதுபவர் என்ன கூறுகிறார் என்பதைப் பாருங்கள், பெரும்பாலும் உங்களை விட அலி சப்ரி லோயருக்கு நான் மிகவும் நெருக்கமானவன் என்பதை சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

Brother Rowthiram, Well said. All what you have mentioned is absolutely correct.

Mr. Noor Nizam its not your analytics its your day dream and no one here baby to tell bed story. what ever you used your knowledge, time, energy to analyzing why you couldn't spend time or not to involve use same knowledge during DIGANA, GINTOTA,MINUWANGODA, Easter attack who is behind this? because your peoples such cheap and 3rd class.except you and those who ass licking Ass of Gota know very well even most of educated Buddhist,ministers, top security officers know who is behind this incidents. there is another proverb in TAMIL PAITIYATUKKU VAITIYAM ILLAI.

Post a Comment