Header Ads



சம்மாந்துறையில் 50,000 வாக்குகளினால் சஜித் வெற்றி

திகாமடுல்ல மாவட்டம், சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. 

அதன்படி, சஜித் பிரேமதாச 57,910 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 7,151 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

No comments

Powered by Blogger.