Header Ads



45 மில்லியன்களை வழங்கி உதவிய, இலங்கை முஸ்லிம்கள் - முப்தி யூஸுப் தெரிவிப்பு


ஸம் ஸம் பவுண்டேஷனின் School with a smile; வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

எதிர்வரும் கல்வியாண்டை முன்னிட்டு 15000 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் இதுவரை நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 60000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தடையின்றி தமது கல்வியைத் தொடர உதவியைப் பெற்றுள்ளனர்.

இந் நிகழ்வில் விஷேட அதிதிகளாக சதிபாசல பவுண்டேஷனின் ஸ்தாபகர் உதயஈரியகம தம்மஜீவ தேரர், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா,மற்றும் தஹம் பஹன அமைப்பின் ஸ்தாபகர் சகோதரர் அன்டன் சால்ஸ் தோமஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவர் முப்தி யூஸுப் ஹனிபா அவர்கள் உரை நிகழ்த்தும் போது,, இத் திட்டத்திற்கான 45 மில்லியன் ரூபாய்களையும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்.



3 comments:

  1. why your foundation not support the Muslims who lost their livelihood and houses in recent anti Muslim riot. How many Muslims lost their property and became poor in over night. The more you do the more they hate us.

    Why your foundation not call application for poor Muslim students who struggle to pay their tuition fee.Do good but without bias and fear or favor. Why not start the fund to protect the property of Muslims lost due to high interest and inability to pay their personal loans.

    ReplyDelete
  2. Brother Risly before asking “why” you better think of doing something to the society. Not only Muslim Society all Human Society.
    That's what Islam teaches and our Great Mufthy doing it.
    And the ‘Great Sole’ of Kandy Muslim Hotel did to Kandy Hopital by Donating Millions and Billions Worth of property. (Its not a Muslims hospital it’s a Hospital for All Human).
    " Do the good thing for all human" This is Islam.

    Stop 'Why' Why and try to do something....
    May Almighty Allah bless all who trying to help needy.

    ReplyDelete
  3. Yes Bro, it is duty to serve human irrespective of their race or religion but priority must be to concern those who badly affected and unjustly targeted. because of Kandy hotel donated billions to hospital,what kandy Muslims(Digana)got? It is Muslims(countries) saved
    this country from UN resolution, So for that good cause what we got except destruction. They think and laugh at this saying that "are they try to fool us by doing this" I am reading all three language news web site. so I know their reaction for these type of act. I am not a racist or religious fanatics but a rationalist and opposed to communal politics and racism. I am supporting sinhala parties not Muslims congrss or Thouwheed policy.

    ReplyDelete

Powered by Blogger.