Header Ads



சஜித்துக்கு 38 வீதத்தை தாண்டினால் போதும், இப்போது 40 வீதத்தை தாண்டியுள்ளது - அமீர் அலி

 (எச்.எம்.எம்.பர்ஸான்)

இந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்தது தனி சிங்களவாதம் இல்லாத மஹிந்த குடும்பம் வரவேண்டும் அப்படி வந்திருந்தால் அவர்களுடைய வெற்றி வாய்ப்பு இக்காலகட்டத்தில் வித்தியாசமாக இருந்திருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

இத் தேர்தலில் அவர்களுக்கு ஒரு படிப்பினையை நாங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது வெறுமெனே தனியாக சிங்கள ஆதிக்கத்தை மாத்திரம் மையப்படுத்திய தேர்தலுக்கு இந்த நாட்டில் இருக்கின்ற தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

அத்தோடு இந்த நாட்டில் கிட்டத்தட்ட நாற்பது வீதமான சிங்களவர்கள் அவர்களோடு இல்லை. நல்லவர்கள் நிறையப்பேர் இருக்கின்றார்கள். முஸ்லிம்களும் தமிழர்களும் கிறிஸ்தவர்களும் ஒற்றுமைப்பட்டு ஒரு அணியில் இருக்கின்றார்கள். சிங்கள சமூகம் மூன்று பிழவாக இருந்து கொண்டிருக்கிறது. கோத்தா அணியிலுருந்த அதிகமானோர் தற்போது சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க தொடங்கி விட்டார்கள்.

எனவே சஜித்துக்கு முப்பத்தியெட்டு வீதத்தை தாண்டினால் போதும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இப்போது நாற்பது வீதத்தை தாண்டியுள்ளது.

இதில் இனவாதத்தைப் பேசுகின்ற ஒருசிலர் அரசியல் தேவைக்காக, அவர்களுடைய அரசியல் வாழ வேண்டும் என்பதற்காக அந்த அணியில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

எனவே இவர்கள் எல்லோருக்கும் ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காக வேண்டிதான் நாங்கள் இந்தப் போராட்டத்தில் களமிறங்கியுள்ளோம் என்றார்.

1 comment:

  1. AMIR ALI of the ACMC along with Rauf Hakeem and the 9 Muslims Mp’s who enjoyed from the "YAHAPALANA"government the office of Ministers, Deputy Ministers, and State-ministers because of the “VOTE BANK TRADING” of the Muslims votes hoodwinked and “CHEATED” the Muslim community and the Nation at large, when Rauf Hakemm made a public statement that they have tendered there resignation from the portfilios they were holding. WHAT RAUF HAKEEM and the 8 Muslim Mp’s told at a hurriedly called press conference which was given wide media coverage on Monday the 3rd., June 2019 was a “TOTAL LIE”.The ACMC INCLUDING AMIR ALI DID THE SAME THING. It was only when the opposition demanded the “TRUTH”, that they submitted their individual letters of resignation on to the PM on 7th., June, 2019. This shows the cunning and deceptive hoodwinking nature and culture of these Muslim politicians and so-called political party leaders who have been “DUPING” the humble “PAMARAMAKKAL”/”POORALIGAL” and the Muslim vote bank throughout these years to trade with the Muslim vote bank and enjoy portfolios and positions and perks in whatever the government that is at the end formed after a general or presidential elections in Sri Lanka. THESE FELLOWS ARE CRYING FOR THEIR OWN BENEFITS AND TRYING TO HOODWINK THE MUSLIM VOTE BANK.
    Added to this, the All Ceylon Jamiyathul Ulema, a bunch of deceptive and “munaafikk” group (not all) led by an opprtunistic so-called “MUFTHI” fans and lobbies for the Muslim Vote Bank support for these “deceptive” Muslim politicians at the elections and who have been well taken by the unscrupuluous Muslim politicians to amaze illicit weath at the cost of selling the “DIGNITY and HONOUR” of the Religion of Islam, by indulging in the issue of so-called “HALAL CERTIFICATIONS” for the payment of large amounts of money to promote “HARAM” products to Muslims and to Muslim word nations. THE PRESIDENT SHOULD SET IN MOTION A PROBE TO LOOK INTO THE AFFAIRS OF THE ALL CEYLON JAMIYATHUL ULEMA TOO, IMMEDIATELY A NEW GOVERNMENT IS FORMED, Insha Allah.
    Noor Nizam - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.