Header Ads



ஒரே பார்வையில் 35 வேட்பாளர்களும், பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம்

தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 52.25 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள் பெற்ற இறுதி வாக்குகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தேசிய அளவிலான இறுதி முடிவு

கோத்தாபய ராஜபக்ச  – 6,924,255 (52.25%)
சஜித் பிரேமதாச      – 5,564,239 (41.99%)
அனுரகுமார திசநாயக்க–  418,553 (3.16%)
மகேஸ் சேனநாயக்க   –  49,655 (0.37%)
ஹிஸ்புல்லா           –  38,814 (0.29%)
ஆரியவன்ச திசநாயக்க –  35,537 (0.26%)
அஜந்த பெரேரா        –  27,572 (0.21%))
றோகண பல்லேவத்த  –  25,173 (0.19%))
எஸ்.அமரசிங்க        –   15,285 (0.12%)
மில்றோய் பெர்னான்டோ-  13,641 (0.10%)
எம்.கே.சிவாஜிலிங்கம்  –   12,256 (0.09%)
பத்தரமுல்ல சீலாரத்தன  – 11,879 (0.09%)
அஜந்த டி சொய்சா       – 11,705
அனுருத்த பொல்கம்பொல – 10,219
நாமல் ராஜபக்ச           –  9,497
கேதாகொட ஜெயந்த      –  9,467
துமிந்த நாகமுவ          –  8,219
அபரக்கே புஞ்ஞானந்த தேரோ – 7,611
சுப்ரமணியம் குணரத்தினம்   – 7,333
ஏஎஸ்பி லியனனே           – 6447
பியசிறி விஜயநாயக்க        – 4636
அனுர டி சொய்சா            – 4218
ரஜீவ விஜேசிங்க             – 4146
முகமட் இலியாஸ்           – 3987
சிறிதுங்க ஜயசூரிய           – 3944
சரத் கீர்த்திரத்தின            – 3599
சரத் மனமேந்திர              – 3380
பானி விஜேசிறிவர்த்தன   – 3014
அசோக வடிகமங்காவ       – 2924
ஏஎச்எம் அலவி                 – 2903
சமன் பெரேரா                   – 2368
பிஎம் எதிரிசிங்க               – 2139
சமரவீர வீரவன்னி            – 2067
பத்தேகமகே நந்திமித்ர     – 1841
சமன்சிறி                                – 976
செல்லுபடியான வாக்குகள் – 13,252,499 (98.99%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –   135,452 (1.01%)
அளிக்கப்பட்ட வாக்குகள்    – 13,387,951 (83.72%)
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்– 15,992,096

No comments

Powered by Blogger.