Header Ads



கோத்தாபயவுக்கு 2 முஸ்லிம் நாடுகள் வாழ்த்து தெரிவிப்பு

தேர்தலில் வெற்றியீட்டியுள்ள கோத்தபயவுக்கு பாகிஸ்தானும், மாலைதீவும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதுவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அதேவேளை மாலைதீவு அதிபரும் தமது வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.