Header Ads



19 ஆம் திகதி புதிய, ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வு

புதிய ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வுகளுக்காக பல முக்கியஸ்தர்களுக்கு, ஜனாதிபதி செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.