Header Ads



12 ஆயிரத்து 990 ரூபா இருந்தால், யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு பறக்கலாம்


இந்தியாவின் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான எலையன்ஸ் விமானசேவைகள் நவம்பர் 11 முதல் ஆரம்பமாகிறது.

இந்த விமானசேவைகள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகளில் ஈடுபடவுள்ளன.

இதன்படி சென்னையில் இருந்து முற்பகல் 10.35க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாணத்துக்கு பகல் 11.45க்கு தரையிறங்கும்.

பின்னர் சென்னைக்கு பிற்பகல் 2.10க்கு சென்றடையும். இந்தசேவைகள் ஒக்டோபர் 17ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.

முன்னதாக நவம்பர் முதலாம் திகதி சேவைகள் ஆரம்பமாகவிருந்தபோதும் சில நடைமுறைகளால் தாமதம் ஏற்படுத்தப்பட்டது.

இதேவேளை சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமானசேவைகளுக்கான கட்டணம் 12ஆயிரத்து 990 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Good
    Thanks to Modi

    சென்னை தவிர, திருச்சி, கொச்சி, முப்பாய், சிங்கப்பூர், KL போன்ற நரகங்களும் இணைக்கபடல் வேண்டும்.
    ராமேஸ்வரம்-தலை மன்னார் ferry சேவை ஆரம்பித்தால் குறைந்த வருமாணம் உள்ளவர்களும் போக-வர முடியம்

    ReplyDelete
  2. Ajan pontra payangavarathikalukku santhosam thaan 😂 RSS bjb kedi Modi thiviravathigalai srilankapukku ulle Vara intha airport Vali vakukkum ...

    ReplyDelete

Powered by Blogger.