Header Ads



மீண்டும் UNP ஆட்சி வந்தால், நான் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவேன் - கோட்டாபய மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவர்

கோட்டாபய ராஜபக்ஷ என்பவர் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர் என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (17) வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசாங்கத்தால் கொழும்பு மாநகர சபையில் உள்ள பாதைகளை கூட செய்ய முடியாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. I don't see any difference between you and Wimalweerawansa.

    SL Muslim must be careful don't get caught with his trap.

    ReplyDelete
  2. I am not a fan of UNP either, but who cares whether this guy stays in politics or not?

    ReplyDelete
  3. can some body clarify whether this guy MOOSAAMILL is a srilanakn muslim or a maly muslim.since you say he is drinking and sleeping with prostitutes he must coming from MALY ORIGIN AM I CORRECT

    ReplyDelete
  4. ஐ.தே.க வைத் தான் விடுங்க. யாராவது உங்களையெல்லாம் கணக்கில எடுக்கிறாங்களா?
    ஏதோ நீங்க தான் வேணும் எண்டு யாரோ காலப் புடிச்சு கெஞ்சின மாதிரி புலுடா விடுகிறீங்களே.

    ReplyDelete
  5. You can go and play casino that will very suits to you

    ReplyDelete
  6. Please use polite language even to criticize the political opponents, not only being Muslims, being a citizen of this country, let us criticize and censor our opponents with much polite and etiquette language. As people of various taste and types read your opinions.

    ReplyDelete
  7. அரசியலில் ஒருஜினல் முனாபிக், அரசியல் வங்கரோத்துக்காரனுக்கு இவன் சிறந்த உதாரணம்.

    ReplyDelete
  8. Nowzy Suni ,

    This guy is in Business politics. His brother-in-law was
    in the SLFP and now shifted to Gota ! U N P chairman's
    daughter or son is married to this man's son or daughter.
    So what's happening here in his circle is , representing
    family interests whoever comes to power !They are playing
    a selfish safe game using the name of Muslim community .
    The name of the game is, THEY ARE IN POWER UNDER ALL
    COLOURS. MUSLIMS ARE JUST CONDOMS FOR THEM. Only
    Kabir Hashim knows politics and this man knows nothing
    except Monkey business . He started from U N P and
    jumped to Muslim Congress and then back to U N P and
    now Gota ! All because he doesn't know what he wants
    in politics !

    ReplyDelete

Powered by Blogger.