Header Ads



பக்தாதி கொலை - DNA பரிசோதனை மூலம் உறுதியானது - டிரம்ப் அறிவிப்பு


நேற்றிரவு -26- உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாதியை அமெரிக்க படையினர் கொலை செய்துள்ளனர்என அமெரிக்க ஜனாதிபதி விசேட உரையில் தெரிவித்துள்ளார்..

சுரங்கப்பாதையொன்றிற்குள் சிக்குப்பட்ட அபு பக்கர் அல் பக்தாதி தன்னை வெடிக்கவைத்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரபணு பரிசோதனைகள் கொல்லப்பட்டவர் அல்பக்தாதி என்பதை உறுதி செய்துள்ளன என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. உண்மையாக இருந்தால் உலகமே கொண்டாடுங்கல்.பாசிச நாய் பயங்கரவாதி Muslim பெயரை வைத்து அட்டுலுயம் புரிந்து Muslim களுக்கு தலையிடி தந்த பயங்கரவாதி நாய் தொலைந்தான்.

    ReplyDelete
  2. Well done USA
    Please help SL too

    ReplyDelete
  3. அவர்களின் தொடர்நாடகத்தின் அத்தியாயங்களில் ஒன்றை முடித்து திரையிட்டிருக்கின்றார்கள். இறந்த உடலை உலகம் காட்டச்சொல்லும் என்பதால் அதற்கும் பின்லேடனின் உடலை காட்டாமல் கதை அளந்ததுபோல இதற்கும் ஒரு கதை.
    அடுத்ததில் யார் நடிகர்களோ தெரியாது. ஆனாலும் ஒன்று நிச்சயம் அதில் வில்லனாக்கப்படுவது இஸ்லாம்தான்!

    ReplyDelete

Powered by Blogger.