Header Ads



முஸ்லிம் குடும்பத்தினரின் தாராள மனசு - தமது ஒரு ஏக்கர் காணியை, கண்டி வைத்தியசாலைக்கு வழங்கினர்


தமக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் காணியை கண்டி வைத்தியசாலைக்கு வக்பு செய்தனர் கண்டி 'முஸ்லீம் ஹோட்டல்' குடும்பத்தார்.

கண்டி போதனா வைத்தியசாலை, இன்றுமுதல் (30) இலங்கையின் இரண்டாவது தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, மத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

இதன்போது விஷேட  நிகழ்வாக, முஸ்லிம் குடும்பத்தினரால், தமக்குச் சொந்தமான சுமார் 1 ஏக்கரும் 40  பர்சஸ் பரப்பளவு காணியை வைத்தியசாலை உபயோகத்துக்காக அரசாங்கத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

இந்தக் காணி, கண்டி பிரதான நகரில் அமைந்துள்ள 'முஸ்லீம் ஹோட்டல்' உரிமையாளர்களுக்கு  சொந்தமானதாகும். 

அல்லாஹுத்தஆலா அவர்களது குடும்பத்தாருக்கு மேலான சொர்க்கத்தை நசிப் ஆக்குவானாக.

 – அல் ஹாஜ் சித்திக் -

11 comments:

  1. இப்ப இதட்கு எல்லா ஹமதுருமார்களும் வந்து இவர்களுக்கு Big thanks சொல்லுவார்கள்.அந்த இடத்தை வீடற்ற முஸ்லீம் சகோதர்களுக்கு சரி அல்லது பள்ளிவாசல் சரி கட்டுவதட்கு கொடுத்து இருந்தால் கோடான கோடி நன்மைகள் சரி வந்து சேரும்.

    ReplyDelete
  2. Indeed a very good job. Please give the Hotel also to eye hospital.

    ReplyDelete
  3. This is a good example for all Sri Lanka. In fact, Islamic donation of Waqf has been a good example in Sri Lanka, india and many other country. In fact, places for many schools, colleges, libraries and public offices have been donated by Muslims. We must write about these in all News papers to display kindness of Muslims. No community is famous as Muslims for donation. feeding poor, helping poor, and donating for poor and needy is part and parcel of Islamic charity. But, Muslims scholars and rulers failed to develop this charities to develop them into financial institution: waqf has been individual act and it never been developed into an institution level. why is this? likewise, many other charities have been an individual act not developed into institutions. If Muslims have developed all waqf properties into financial institutions sri Lankan Muslims would have helped millions of people in SL.

    ReplyDelete
  4. Abdul! Shame to your poor knowledge

    ReplyDelete
  5. Masha-allah. A great and generous deed. May Allah (swt) reward for it here and hereafter; Aameen.

    ReplyDelete
  6. வைத்தியசாலை அந்த மண்ணில் இருக்கும் காலமெல்லாம் இந்த குடும்பத்தினருக்கு நன்மைகள் சென்றுகொண்டிருக்கும். அதுமட்டுமல்ல, தனியார்வைத்திசாலையில் மருத்துவம் செய்ய வசதியில்லாத மக்கள்தான் அந்த அரசாங்க வைத்தியசாலைக்குச் செல்கின்றார்கள். எனவே இந்த நாட்டின் இலட்சக்கணக்கான மக்களுக்குப் பயன்படும் ஒரு மாபெரும் சேவையை இந்த அப்துல்... என்ற மண்டைக்கு விளங்கமுடியாது பள்ளிவாயலுக்கு ஏழை முஸ்லிம்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தால் மிகவும் பயனிருக்கும் என்ற குறுகியநோக்கமும் விரிவான அறிவுமற்ற இந்த அப்துல்...போன்றவர்கள் மற்றொரு வகையில் கூறினால் கொலைகாரன் ஸஹ்ரானின் போக்கில் சிந்திக்கும் சுயநலவாதிகள் தான். இந்த மாபெரும் நன்கொடையைச் செய்த குடும்பத்தினரின் செயலை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.

    ReplyDelete
  7. Thai is a very good deed indeed.is is going to be utilised by millions people for many years to come.sadaqa jriya ...they have been philanthropists throughout many past years in many ways for all the unities. During perahera they help distributing free water and food for poor. May almighty Allah shower his blessings and mercy for them. We should pray for health and shifa.

    ReplyDelete
  8. Thai is a very good deed indeed.is is going to be utilised by millions people for many years to come.sadaqa jriya ...they have been philanthropists throughout many past years in many ways for all the unities. During perahera they help distributing free water and food for poor. May almighty Allah shower his blessings and mercy for them. We should pray for health and shifa.

    ReplyDelete
  9. Really true..many more donations of these kind should be preserved and published.it is regretted that we don't even read whatever have been recorded and in print forms in the libraries.

    ReplyDelete
  10. இவங்களை போன்ற பைத்தியங்கள் வேறு யாருமிருக்க முடியாது.இந்த சொத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்து இருந்தால் எத்தனையோ பேர் நன்மை அடைத்து இருப்பார்கள்.

    ReplyDelete
  11. Aggalukkum,irukkamma,wedu,illa,aggalukkum,Randa,dua,sivam,kuli,kattar,kudawali,sollamma,irukam

    ReplyDelete

Powered by Blogger.