புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்திடலில் நடந்து வருகின்றது.
ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளான பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1 கருத்துரைகள்:
This is to scare SLPP..a big one
Post a Comment