Header Ads



சஜித்தின் சவால் - இடையில் புகுந்து நாமல் பதில்

நேற்று சஜீத் பிரமதாஸ அவர்கள் கோத்தபாய அவர்களை நேருக்கு நேர் விவாதத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு தன் Twitter தளத்தில் பதில் அளித்த நாமல் ராஜபக்ஸ அவர்கள் “விவாதத்துக்கு வரும் முன்,பா.உறுப்புனர் வசந்த சேனானாயக்க தொடுத்த வினாவுக்கு பதில் அளிக்க முடியுமா?” என வினவி உள்ளார்.

வசந்த சேனானாயக்க நேற்று சஜீத் பிரமதாஸா இற்கு அனுப்பிய கடிதத்தில் “தாங்கள் அமைக்கப் போகும் அமைச்சரவையில் அமைச்சர் ரிஸாட் மற்றும் ஹக்கீம்” ஆகியோரின் நிலை என்ன என்பதை அறிய விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

1 comment:

  1. வழுக்கல் வழுக்கல்தான் ,நாய்வாலை நிமிர்தமுடியாது

    ReplyDelete

Powered by Blogger.