Header Ads



இன்று கட்டுப்பணம் செலுத்தினார், பஷீர் சேகுதாவூத்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இன்று -04- காலை செலுத்தினார்.

இந்த தேர்தலில் தமிழ் பேசும் ஒருவர் முதன் முறையாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. You have done a foolish work and exposing the Muslim community. You are an individual and not representing the Muslim community . We as muslims have alreadyb taken decision to mix with national politics directly without any brokers.

    ReplyDelete
  2. for his efficiency sri lankan president-ship not enough???

    ReplyDelete
  3. ! முஸ்லீம்களின் வாக்கை சஜித்துக்கு போகவிடாம் தடுக்கும் இவரின் சால்வை நண்பரின் திட்டம் இது.

    ReplyDelete
  4. This will break the strength of muslim votes... definetely this is to cut down the Muslim vote that is gathered to show the unity against past racism toward muslim ummah in this country.

    He will not win as known but will destroy the united strenght of Muslim's votes.

    ReplyDelete
  5. முட்டாள் no 2 (முன்னால் மேயர்) எப்ப கட்டுப் பணம் கட்ட போராராம்?

    ReplyDelete

Powered by Blogger.