Header Ads



நிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்கடி (வீடியோ)

நிகாப் அணிந்து கணவருடன், ஆட்டோவில் சென்ற சகோதரிக்கு ஏற்பட்ட நெருக்க (வீடியோ)


7 comments:

  1. Although the law allows these women to dress like Ghosts, the law also allows the cops to take these women to custody on suspicion.
    Why do they have to go through all these troubles and wear Holman dress which is not a religious requirement?

    ReplyDelete
  2. Fight for your rights, I mean human rights...
    Explain the differences between Islam & other religion to our non-Muslim Brothers & Sisters.
    explain our fundamental believe System
    in Islam

    Tell them each person has their right to learn
    their own religion to depth & practice accordingly to the teaching of their faith.
    ( Need to wear their Religious Clothing).

    If a Budhist , Christian or Hindu person
    if they decide learn their religion to depth & decide to travel into their faith, they will turn
    into a Priest (a Monk ,Father, Sister (nun )
    and Hindu Priest), after they become a priest
    by learning into higher degree (priesthood)
    Their life style change, they stay in Temples
    ( Monastery ) they don't marry, they don't
    have children, they don't do business,they don't have any social life like a normal person, no entertainment, they don't play cricket or any sports, they Stay in one place by preaching their religion... doing
    only religious activities.

    They give up their entire life to be religious person,...., But ?!? in Islam
    it's completely different..... If someone learn & travel into the depth ( Islam ) they don't need
    stay away from their social life, they could marry, they could have children, they could do business, they could do sports, they are free
    from all what other religions have refrained from ( priesthood).

    Muslim women when they decide to enter
    into their faith to higher degree , they should
    also have the same freedom to practice their
    religion like other ( with Religious Clothing, like Monk, Nun & ect ),

    Muslims are ordered to earn merits in Social
    Life, married life, by parenting, doing business and etc, according to the teaching of Islam., even they hold a degree on Religious studies or been a priest. Muslim (Priest/doctorate in Islamic studies) can not stay away from the people in their day to day life ( like in a monastery / mosque ). Our day to day life is with people and earning merits to enter paradise.

    ReplyDelete
  3. தேர்தல் காலம் எங்கே இனவாதத்தை,குழப்பத்தை உருவாக்கலாம் என சில கும்பல்கள் அலைந்து திரியும் இந்த காலத்தில்,பொல்லை கொடுத்து அடி வாங்கும்,கொஞ்ஞம் கூட நாட்டில் தீ விட்டு எரியும் இனவாதம்,குரோதம் என்பவற்றை சிறிதும் சிந்திக்காமல் வாழும் எமது சமூகத்தில் உள்ள,இப்படியான மனிதர்களை,இவ்வாறான சம்பவங்களை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.எம்மவர்கலும் எப்போது புத்தியோடு,சூழ் நிலைக்கேற்ப வாழ பழகுவார்களோ?

    ReplyDelete
  4. இனவாதம் தலைவிரித்து ஆடும் இந்த நேரத்தில் - சகோதரா சுமூகமான நிலைமை ஏட்படும் வரை முகம் மூடாமல் பிரயாணம் செய்யலாம்தானே-சந்தேக பாதுகாப்புக்காக
    முகத்தை திறந்தும் காட்டலாம் தானே வீணே வீதிக்கு கொண்டுவருவதை விடுத்து.
    மர்சூக் தோப்பூர் -07

    ReplyDelete
  5. உங்கள் தக்வாவை பாராட்டுகிறோம், ஆனால் முட்டாள்தனமாக எங்களது பெண்களை அந்நியர்கள் பலரின் முன்னிலையில் அவர்களுடைய புர்காவை மட்டுமல்ல, உடையையும் கழட்டும் நிலைக்கு ஆளாக வேண்டாம். உங்களுக்கு முக்கியமான வேலையாக இருந்தாள் முகத்தை மட்டும் துறந்து போவதுதான் நல்லது. நிர்ப்பந்தத்தின் காரணமாக அல்லாஹ் உங்களை பிடிக்க மாட்டான்.

    ReplyDelete
  6. http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_519.html

    ReplyDelete

Powered by Blogger.