October 25, 2019

கோத்தபாயவை ஆதரிக்க சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தீர்மானம்

- பாறுக் ஷிஹான் -

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளுகின்ற சாய்ந்தமருது கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அதிகளவான பொலிஸார் வெளிஇடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை(24) 3 பேருந்துகளில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த சுமார் 150க்கும் அதிகமான பொலிஸார் குறித்த கூட்டத்திற்கு பாதுகாப்பிற்காக வருகை தந்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரி  தெரிவித்தார்.

முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவாக இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கூட்ட ஒழுங்கு முறைகளை ஆராயும் முகமாக உதவி பொலிஸ் அத்தியட்சகர்  ஜி.எல்.ஏ .சூரியபண்டார தமைமையில் விசேட ஒழுங்குமுறை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சாய்ந்தமருது பிரதேச சபையை வலியுறுத்தி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி  வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரிக்க சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபை மற்றும் சுயேட்சை குழுவினர் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

18 கருத்துரைகள்:

With I million votes... Jockers

What kind of Muslim's very selfish thinking only about their village.

Do we need politics inside mosque
Shame
Allah punish them

Alhamdulillah. A very wish and politically mature decission, Insha Allah.
The Mulim Vote Bank in Sri Lanka should resolve the same way to support and to vote Gotabaya Rajapaksa at the Presidential elections, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Also here only the drivers came, no bus... And they avoided to bring all ethnic babas.... So such a huge meeting why the candidate not come??? He is lazy or doesn't want to come!!! People must think

Muslims in Sainthumarudu think only about them not the whole Muslims in the Country. Members of the trustees board should think if their decision would harm the Muslims in other parts of the country if Gota becomes president.

Ya Allah indha piriwinai wadhi Muslim perthangihalai aadhu samoodhu kootam pondru alipayaha Muslim andra patrum otrumaium illadha indha uoor weripiditha indhanaihalin pengalda wayitril gotabaya rajapaksha aatchikku wandhu owworu saindhamarudhu karanin weetil wasikum pengalin wayitril sinhalawanin warisu uruwaha wendum. Maanam ketta indha naihal Kurdish inathai minjiyia israel karanai pondrawarhal. Matha urukku enna aanalum sari Nee nasama po aingana uru getha irukanum andu indha suyanalawadhihal iwwolow pirachinaikum karanamanawanukku wakalika chelhindraner ondrupattal undu waalkai. Otrumai illadha samoohathi Allah alichey theeruwan Muslim muslimaha walati anniyanai kondu dhandipan

There is one munafiq with the name noor nizam commenting in all news.who is this moron.

இம்முடிவு சாய்ந்தமருது மக்களின் முடிவல்ல. சுயலாபத்துக்காக பள்ளியை பயன்படுத்துபவர்களால் எடுக்கப்பட்ட முடிவு. ஏனெனில் சாய்ந்தமருது மக்கள் ஆட்டுமந்தைகள் அல்ல. யோசிக்காமல் பின்செல்ல. அரசியல் விழிப்புணர்வுமிக்கவர்கள். இதனை அம்மக்களிடம் நேரடியாக கலந்துரையாடும்போது அறியலாம்.
தேர்தலில் சுயநலமிகளுக்கு எதிராக வாக்களிக்கும்போது இது இன்னும் உறுதியாகும்.

​கேவலம், பள்ளியில் கீழ்த்தரமான அரசியல் பேசுகின்றார்கள். ஆனால் இந்த அற்பச் செயல் அதில் ஈடுபடுபவர்களின் குடியுரி மையை இல்லாமல் செய்யுமளவு பாரதூரமான குற்றம் என தேர்தல் கமிஷனின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்கள் இன்று தெரிவித்திருந்தார்கள். அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்த மடச் சாம்பிராணிகளின் குடியுரிமை பறிபோகும்.

சாய்ந்தமருது மக்கள் எடுத்த இந்த நல்ல முடிவு காலத்தின் தேவை. முஸ்லீம் சமூகம் இலங்கையில் வாழ வேண்டுமென்றால் எல்லா முஸ்லீம் ஊர்களும் இவ்வாறானதொரு ஒன்றுபட்ட தீர்மானம்மமிக்க காத்திமான முடிவெடுத்து கோட்டாபே ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க வவேண்டும்.

இல்லாவிட்டால் சம்பிக ரணவக்கயின் முஸ்லிம் குரோத திட்டம் அரங்கேற்றப்படும்

இவை அநியாயமாக கோத்தாபேக்கு போக வேண்டிய வாக்குகள் தான். பேருவளையிலும் ஒரு கூட்டம் இருக்கிறார்கள். யார் வந்தாலும் முஸ்லிம்களை அல்லாஹ் தான் பாதுகாக்கவேண்டும்.

ONGALUKKU ADE NECHEYAM NEEGA PATTU THERUNDHA MATTEGGA

Safraz Khan is correct so called idiot Noor Nizam an asylum seeker residing abroad has taken a contract from this political buggers does this drama for his own benefits. I do not think people of Sainthamaruthu are not fool as this idiot.

Mosque committees mudiw eduttha mottha oorum mudiw eduttha kaalam pochi...
Yes...iwarahalin pblm.solve aaha gotta wendum enraal all island muslim makkalin pblm.solve aaha enna seyyanumdu sinthikka iwarahalukku mana nilay illa...
Plz..sainthamaruthu makkale ungalil paditthawarhal eraalamaaha iruppeerhal thayawaaha kekkinrom arasiyal wendaam pallikkul...athu allahwin zamaan...
Committee iyin thewaykkaha allahwin ìdatthil waakuruthy wendaam...athu awan arinthawan..
Plz....plz..plz..

What a stupidity...does a creation of pradeshiya alone justifies the selection of a preaident.all scraps.

What a stupidity...does a creation of pradeshiya alone justifies the selection of a preaident.all scraps.

Saindhamarudhu annum urai ini odhikiwidungal awarhaludan kodukal wangal seyyamatom naangalum mudiwu eduka porom kandy wal matrum colombowal muslimgal inimale saindhamarudhudhu makkalai yahoodhipol parparhal. Rosam maanam ulla kilakumahanathil ulla owworu unmathai nesikium kilakil walum muslimgal aani warum indha saindhamarudhu matrum maalihaikaadai anadhai aka wendum lesu ketta waliketta panapai piditha poramai piditha wetrumai ninaikum indha naihalai odhukiye theerawendum. Muslim naduhalin piradhinihaludan naangal iedhu patri kadhaithu ullom.

Post a comment