October 29, 2019

பத்தரமுல்லையில் நிகாப் அணிந்துசென்று, பாதிக்கப்பட்ட பெண்ணுடைய கணவரின் வாக்குமூலம் (வீடியோ)

அண்மையில் பத்தரமுல்லையில் ஏற்பட்ட நிகழ்வில் பாதிக்கப்பட்ட சகோதரர் சல்மான் சொல்லும் உண்மை செய்தி.

வதந்திகளை அல்லாஹ்வுக்காக பரப்பாதீர்கள்!

Share பன்னுவதாக இருந்தால், இந்த Video ஐ Share பன்னுங்கள்.


8 கருத்துரைகள்:

நீங்க சொல்லுவது போன்று பொலிஸ் நியாயமாக நடந்தார்கள் என்றால் ஏன் அந்த சிங்களவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?, உங்கள் உடை சட்டபூர்வமானது என்றால் ஏன் உங்களை மட்டும் பொலிஸ் நிலையம் வரை போக வேண்டும்?

ஆனால், இது தேர்தல் காலம் என்பதால் தான் இத்துடன் தப்பினீங்க எனபது தான் உண்மை.

We do not need to your statement at all. but use your commonsense. Leave one side rule of law,, if government has ban it or not but our commonsense tells us in this difficult time we should cover like this to ask trouble from Sinhalese. You were asking for trouble by this kind of wearing at this time. One companiyan ( Ammar Ibn Yasir) was asked to utter bad words about Allah and prophet by Makkans during trouble time. He was uttering like that under severe punishment from Makkans and yet, when he told this to Prophet Quran verse was revealed, advising him to keep his faith in perfection and yet, utterance of any harmful or detrimental words against faith will not invalidate our faith....

இந்த சகோதரர் சொல்வதிலிருந்து ஒன்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தற்பொழுது புர்காவுக்கு தடையில்லை ஆனால் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் அதிகமானோர் அதனை விரும்புவதில்லை அதனை தடை செய்ய வேண்டும் என்று கோஷம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் சில கயவர்கள் பிரச்சினையை உண்டு பண்ணுவதற்காக இங்கு செயல்பட்டு இருப்பது தெளிவாக விளங்குகிறது.

அல்லாஹ்வின் உதவி கொண்டு இந்த இடத்துக்கு வந்த போலீஸ்காரர்கள் நல்லவர்களாக இருந்ததால் நல்ல முறையில் நடந்து கொண்டனர், மாறாக துவேஷம் எடுத்த போலீஸ்காரர்களும் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.

எனவே இந்த நாட்டில் இக்கட்டான நிலையில் வாழும் முஸ்லிம்கள் அதிலும் புர்கா அணியும் எமது பெண்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இந்த கயவர்களின் நோக்கம் பகிரங்கமான இடத்தில் எங்களது பெண்களின் புர்காவை கழட்ட வேண்டும். இழிவு படுத்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கம்.

எனவே கட்டாய தேவைகளின் காரணமாக வைத்தியசாலை, போன்ற பொதுவான இடங்களுக்கு போக நேர்ந்தால் புர்கா இன்றி ஹிஜாபுடன் செல்வதால் அல்லாஹ் உங்களை குற்றம் பிடிக்க மாட்டான்.

இந்த மயிர் நிகாப களட்டி வைங்கவா கொஞ்ச நாளக்கி.எல்லா மயிருக்கும் வீடியோ எடுத்து நெற்றுல போட்டு ஒங்கட பெண்களுடை மானத்த நீங்களே நாசமாக்க வாணம் ஹாஜி.
பிரச்சின எண்டு தெரிஞ்சிக்கி ஏன்வா இடுவம்புக்கு நீங்களுவல் திரும்ப திரும்ப செய்ர

islaatthayum welangaatha situasanayum welangatha puthiya jaahiliyyaa janmangal "إلا من أكره وقلبه مطمئن بالإيمان"

Jazakamullahkhair for explanation. May Allah(swt) help all of us; Aameen.

இங்கு மார்க்கமும் தனிமனித சுதந்திரமும் சட்டம் என்றால் என்ன என்று தெரியாத மடையர்களும் உள்ளார்கள் என்பது விளங்குகிறது.

இந்த சகோதரருக்கும் அவர் மனைவிக்கும் அல்லாஹ் வாழ்வில் பரக்கத் செய்வானாக!

Post a comment