Header Ads



றிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)


அமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது அமைச்சர் மங்கள சமரவீரவும் கூடச் சென்றிருந்தார்.


No comments

Powered by Blogger.