Header Ads



சஜித் பிரேமதாசவுக்கு, வெட்கம் இல்லையா..? – செஹான் சேமசிங்க

தனக்கு எதிராக போட்டியிடும் பிரதான வேட்பாளரை போட்டியிலிருந்து நீக்குவதற்கு முறையற்ற விதத்தில் செயற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வெட்கம் இல்லையா? என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

எது எப்படிப் போனாலும், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தமக்கு நம்பிக்கையுள்ளதாகவும், இன்று அல்லது நாளைய தினம் கோட்டாபய ராஜபக்ஸாவுக்காக பட்டாசு கொழுத்தும் நாளாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சகல பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு எதிர்வரும் 7 ஆம் திகதியாகும் போது வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு கோட்டாபய ராஜபக்ஸவுக்கு முடியுமாகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று (3) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். dc

1 comment:

  1. hihihihi...pechichil tadumaattam.... Ethukkuda saami avan vetkappadanuk kool mutta.... Mahinda ipdiyaana kool muttaigala veithrukkum vara no WIN

    ReplyDelete

Powered by Blogger.