Header Ads



ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஐதேக உறுப்பினர்கள் ஆதரவு - பிரச்சார கூட்டத்திலும் பங்கேற்பு


உடுநுவர பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும், தொழிலதிபருமான அல்-ஹாஜ் பஜிருதீன் உடையார் 'ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்' கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு தனது ஆதரவை வழங்குவதாக இன்று அறிவித்தார். 

கண்டி, வெலம்பொடை நகர மத்தியில் இன்று வியாழக்கிழமை (2019.10.31) இடம்பெற்ற கலாநிதி ஹிஸ்புல்லாவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போதே அவர் தனது ஆதரவை கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கியதுடன், வெற்றிக்காக பாடுபடுவதாகவும் உறுதியளித்தார்.


1 comment:

  1. ஹிஸ்புல்லாவின் வெற்றிக்கு பாடுபடுவேன் என்பதிலிருந்து இவர் எவ்வளவு அறிவாளி என்பதை அறியலாம்.

    ReplyDelete

Powered by Blogger.