Header Ads



தனது வீட்டில் வைத்து, வேட்புமனுவில் கையொப்பமிட்ட கோட்டாபய ((படங்கள்)


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது வேட்புமனுவில் சற்றுமுன்னர் கையொப்பமிட்டுள்ளார். 

மிரிஹான பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் வைத்து அவர் கையொப்பமிட்டுள்ளார்.




No comments

Powered by Blogger.