October 16, 2019

மஹிந்த – கோட்டா அரசாங்கம்தான் அவசியம் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் - அதாவுல்லா

மஹிந்தவிடமிருந்து முஸ்லிம்களை சர்வதேசத்தினரே பிரித்தனர் என தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘மஹிந்த ஆட்சியில் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால், மஹிந்தவை ஆட்சியிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிய சர்வதேசத்தினர், மஹிந்தவிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பிரித்தார்கள். இதனாலேயே நரி தந்திரம் கொண்ட ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒருவரை பிரதமராக நியமித்தார்கள். இந்த சூழ்ச்சியினால், இன்று நாடே சிதைவடைந்துள்ளது. இதனையிட்டு, நாம் மிகவும் கவலையடைகிறோம்.

19 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்து விட்டார்கள். இதனால்தான் அரசாங்கம் ஸ்தீரத்தன்மையை இழந்துள்ளது. இந்த அரசாங்கத்தால் மக்கள் அனைவரும் இன்று அச்சத்துடன் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டுக்கு இன்று மஹிந்த – கோட்டா தலைமையிலான அரசாங்கம் ஒன்றுதான் அவசியம் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

10 கருத்துரைகள்:

அமைச்சர் அவர்களே
முஸ்லீம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வெறுப்பான.குரோத பேச்சுக்கள்., கலவரங்கள். அனியாயங்கள் அனைத்தையும் திட்டமிட்டு கச்சிதமாக செய்து முடித்த இன்னமும் செய்வதற்கு எதிர்கால திட்டங்களோடு முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிங்கள தமிழ் துவேச தலைவர்கள் தங்களது ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபேயவுக்கு வளங்குவதாக அறிவித்துள்ளார்கள்.
இதைப்பற்றி உங்களின் கருத்தை அறியத்தரவும்

நல்ல ஜோக் சேர்
தேசியப்பட்டியல் தாறதாமா?

The Muslims have begun to act on their own politically and have started to support Gotabaya, Insha Allah. “THE MUSLIM VOICE” will do all it is possible within it’s ability to make Gotabaya’s victory a success. “Wait and see” what the Muslims voters will do in the Eastern and Northern provinces too, Insha Allah. Rauf Hakeen has already complained that the Muslims are moving away from the SLMC and this has become a "craze" in the Muslim supported SLMC areas.
The duped and hoodwinked Muslim voters who were made to “vote” the “Hansaya” have begun to understand the treachery of these Muslim Civil Society Leaders, Community Leaders, and Ulema Sabai Leaders by the action of the “Yahapalana Government” now. They are “disgruntled” and they have begun to show their displeasure and have begun to retaliate against these so-called deceptive, hoodwinking and opportunistic Muslim Politicians, Muslim Political parties and their leaders, Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders to safeguard their legitimate “Muslim Rights” and work towards “National Reconciliation”. They are no more willing to be duped by the press releases and media dramas staged by these stooges of the “Yahapalana Government” anymore. The Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power. THEY WILL VOTE GOTABAYA RAJAPAKSA TO BECOME THE NEXT PRESIDENT OF SRI LANKA BECAUSE THEY CAN TRUST HIM TO ERADICATE MUSLIM TERRORISM TOO, Insha Allah.
Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

Ungalai pondrawargal irukkum wary muslimgalukku nalla Kalam pirakkadu.

Loosukku pesum loosu bus kedakkalayaame Unga meettingu aarkala koottittu vara!!!

தேசிய பட்டியல் எம்.பி, கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சு, சில கோடி ரூபா பணம் போன்றவற்றுக்காக சொந்த இன மக்களை காட்டிக் கொடுக்கும் இரு எட்டப்பர்கள் இப்போது கிழக்கில்...இன்ஷா அல்லாஹ் இத்தோடு அவர்களின் அரசியல் நிர்மூலமாகிவிடும்

U are a good man still u lacked the generosity of grooming others, instead u be became another mahinda with family bandiyasim..,and restricted your services only to few villages even though were a minister for whole of Aeolanka., U kept quiet during the opened violence during your Gurus regime.u have the right to support any one..people are highly intelligent and would not blindly support because of you.we were not born this day...we remember Al those rowdism of your guru and his disciples.

a sick man, regular check up, very old mental, no courage to face media, need support from his brother he also become mad. surrounding group all are rowdies, then how you trust him to hand over the country.

உம்மைப்போன்ற காட்டியும் கூ .....யும் கொடுக்கும் குள்ளநரிகளால்தான் எம் சமூகம் இன்று வெட்கித்து தலை குனிந்து நிட்கிறது - போதுமடா உங்களின் - துவேஷ அரசியலும் வெற்று பேச்சும்- இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள்
மர்சூக் மன்சூர் - தோப்பூர்

மக்கள் என்றால் யாரு மக்காள்? அதாவுல்லாஹ் என்ற தனினபரா?

Post a Comment