Header Ads



ஏகாதிபத்திய சார்பு உள்நாட்டு, வெளிநாட்டு அணிகள் கோட்டபயவை தோற்கடிக்க முயற்சி

ஏகாதிபத்திய சார்புள்ள உள்நாட்டு வௌிநாட்டு அணிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கு எதிரான அரச சார்பற்ற நிறுவனங்களும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட வணக்கத்துக்குரிய மெதகொட அபேதிஸ்ஸ தேரர் இதனை தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.