Header Ads



எனக்கு ஒருபோதும் அரசியலில், குதிக்கும் எண்ணம் இல்லை - முரளிதரன்

தான் ஒருபோதும் அரசியலில் களம் இறங்குவதாக தெரிவிக்கவே இல்லையெனவும் குறிப்பிட்டார்.

எனக்கு ஒருபோதும் அரசியலில் குதிக்கும் எண்ணம் இல்லை எனவே நான் அரசியலில் களம் இறங்குவதாக வெளியாகியுள்ள பொய்யான செய்தியை தயவு செய்து யாரும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என ரசிகர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பில் முத்தையா முரளிதரன் தெரிவிக்கையில் இணையத்தில் பரவும் குறிப்பிட்ட செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என குறிப்பிட்டார்.

1 comment:

  1. You no need political life, because your parents
    Estate worker's in our country..?

    ReplyDelete

Powered by Blogger.