Header Ads



மதுமாதாவை தொலைபேசியில், திட்டிய மகிந்த

சர்ச்சைக்குரிய இனவாத கருத்துக்களை வெளியிட்டு, அவை சமூக ஊடகங்களில் பரவிய நிலையில்  எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த மதுமாதா அரவிந்தவுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து திட்டியதாக அறிய வருகிறது.

மகிந்தவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்தன.

இதுபற்றி மகிந்த தரப்பு விளக்கமொன்றை வழங்கவுள்ளதாகவும் மேலும் அறிய வருகிறது.

3 comments:

  1. Y a allah protect our country from evils and oppressing ruler.

    ReplyDelete
  2. இவ்வாறுதான் திட்டி இருப்பார். ஏன்டா நாங்க செய்யப்போரத எல்லாம் இப்போதே வெளியே சொல்கிராய்.

    ReplyDelete
  3. நம்பிட்டேன்

    ReplyDelete

Powered by Blogger.