Header Ads



கோத்தாபய ஆதரவு பிரச்சாரத்திற்காக, அமெரிக்காவில் இருந்து 850 பேர் வருகிறார்கள்

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்காவில் இருந்து 850 இலங்கையர்களும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் கொழும்பு வரவுள்ளனர்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களிப்பதற்காகவும், அவருக்கு ஆதரவான பரப்புரையில் ஈடுபடுவதற்காகவும், குறைந்தது 850 பேர் கொழும்பு வருவதற்கு விமானங்களில் ஆசனங்களைப் பதிவு செய்துள்ளதாக,  அவர்களுக்கான பயணச்சீட்டுகளை விற்பனை செய்த பயண முகவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள், லொஞ்ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் கிழக்கு கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

3 comments:

  1. We must evaluate both pros and cons of voting any party in this election. Please do not go for communal politics, rather go for a party that aims at developing this nation. We should put onside all communal, racial, religious issue, but as Sri Lankan, it is national interest, national development, welfare of all people are important not one group of people' Ideally JVP is the best option but will JVP get support of Sinhalese. Ideal politics is not viable today due to ignorance of the majority of Sinhalese, No doubt we must aim at an ideal politics, but now, we all must Sinhalese, Muslims and Tamils go for lesser evil theory in this election. that is the way forward for this nation. Take for instance SLPP AND UNP this time. Which party is good today to this time. SLPP has got all fraudsters, looters of public funds. In UNP there are some such people yet comparatively less crooks in UNP compared to SLPP. let us all vote for UNP this time and next time let us try to go for JVP. if you do not do this, Gota will win. Any vote for JVP this time will lead to Gota's win. it is a common sense. if you do not use wisely you will give this nation into hands of Gota and then they will loot public fund and SL will become a colony of China..

    ReplyDelete
  2. வௌிநாட்டு குண்டர்களைப் பாவித்து உள்நாட்டு தேர்தல்விடயங்களில் ஈடுபடுத்துவது பற்றி தேர்தல் ஆணையாளரின் கருத்தை அறிய விரும்புகின்றோம். உள்நாட்டு விவகாரங்களில் வௌிநாடுகள் தலையிடுவது ஜெனீவாவில் இலங்கை கைச்சாத்திட்ட இராஜதந்திர உடன்பாடுகளுக்கு முரணாக அமைந்தால், வௌிநாட்டு குண்டர்களையும் உளவாளிகளையும் உள்நாட்டு விவகாரங்களில் ஈடுபடுத்துவது சட்டத்தில் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

    ReplyDelete
  3. இலங்கையில் ஆட்கள் இல்லையோ... 😁😁😁

    ReplyDelete

Powered by Blogger.